my images
திரு கதிர்காமு கணவதிப்பிள்ளை அவர்களின்
நினைவலைகள் பார்க்க இங்கு ‘கிளிக்’குக
மறைவு --/--/----
திருமதி ரத்தினம்மா பொன்னுத்துரை அவர்களின்
நினைவலைகள் பார்க்க இங்கு ‘கிளிக்’குக
மறைவு --/--/----
திரு வேலுப்பிள்ளை பொன்னுத்துரை அவர்களின்
நினைவலைகள் பார்க்க இங்கு ‘கிளிக்’குக
மறைவு --/--/----
திரு வேலுப்பிள்ளை விசயரத்தினம் அவர்களின்
நினைவலைகள் பார்க்க இங்கு ‘கிளிக்’குக
மறைவு செப்டம்பர் 28 1985
திரு ராஜா திருமேனி அவர்களின்
நினைவலைகள் பார்க்க இங்கு ‘கிளிக்’குக
மறைவு பெப்ரவரி 15 1988
திருமதி மனோன்மணி தம்பித்துரை அவர்களின்
துயர் பகிர்தலை பார்க்க இங்கு ‘கிளிக்’குக
மறைவு யூன் 2 1989
திரு சுப்ரமணியம் கதிர்காமநாதன் அவர்களின்
நினைவலைகள் பார்க்க இங்கு ‘கிளிக்’குக
மறைவு ஒக்ரோபர் 5 1992
திரு தம்பிப்பிள்ளை நடராஜா அவர்களின்
நினைவலைகள் பார்க்க இங்கு ‘கிளிக்’குக
மறைவு மே 05 1995
திரு அருளம்பலம் தம்பிராசா அவர்களின்
துயர் பகிர்தலை பார்க்க இங்கு ‘கிளிக்’குக
மறைவு - டிசம்பர் 8 1996
அமரர் ஆறுமுகம் கணபதிப்பிள்ளை அவர்களின்
நினைவலைகள் பார்க்க இங்கு ‘கிளிக்’குக
மறைவு - மார்ச் 3 1999
திருமதி மங்யையர்க்கரசி நாகலிங்கம் அவர்களின்
நினைவலைகள் பார்க்க இங்கு ‘கிளிக்’குக
மறைவு மார்ச் 12 2004
திருமதி ரத்தினம்மா நடராஜா அவர்களின்
நினைவலைகள் பார்க்க இங்கு ‘கிளிக்’குக
மறைவு மே 12 2006
செல்வி ராசமலர் நாகலிங்கம் அவர்களின்
நினைவலைகள் பார்க்க இங்கு ‘கிளிக்’குக
மறைவு மே 6 2008
திருமதி மீனாம்பாள் கந்தையா அவர்களின்
நினைவலைகள் பார்க்க இங்கு ‘கிளிக்’குக
மறைவு - ஏப்ரல் 27 2010
திரு சீனிப்பிள்ளை தம்பிராசா அவர்களின்
நினைவலைகள் பார்க்க இங்கு ‘கிளிக்’குக
மறைவு யூன் 19 2010
திரு வைரமுத்து கதிர்காமநாதன் அவர்களின்
துயர் பகிர்தலை பார்க்க இங்கு 'கிளிக்'குக
மறைவு - ஆகஸ்ட் 03 2010
திருமதி நாகம்மா கதிர்காமு அவர்களின்
துயர் பகிர்தலை பார்க்க இங்கு ‘கிளிக்’குக
மறைவு ஆகஸ்ட் 06 2010
திருமதி செல்லம்மா கணபதிப்பிள்ளை அவர்களின்
நினைவலைகள் பார்க்க இங்கு ‘கிளிக்’குக
மறைவு - டிசம்பர் 17 2010
திரு சுப்பிரமணியம் பாலச்சந்திரன் அவர்களின்
துயர் பகிர்தலை பார்க்க இங்கு 'கிளிக்'குக
மறைவு - மே 20 2011
திருமதி அன்னலட்சுமி திருநாவுக்கரசு (பரிமளம்) அவர்களின்
துயர் பகிர்தலை பார்க்க இங்கு 'கிளிக்'குக
மறைவு - செப்டம்பர் 04 2011
திருமதி நாகேஸ்வரி பாலசுப்ரமணியம் அவர்களின்
துயர் பகிர்தலை பார்க்க இங்கு 'கிளிக்'குக
மறைவு - சனவரி 07 2012
திரு சீனிப்பிள்ளை வடிவேலு அவர்களின்
துயர் பகிர்தலை பார்க்க இங்கு 'கிளிக்'குக
மறைவு - யூன் 30 2012
திரு ஏகாம்பரம் ராஜா அவர்களின்
துயர் பகிர்தலை பார்க்க இங்கு 'கிளிக்'குக
மறைவு - யூலை 19 2012
திரு சதாசிவம் சோமசுந்தரம் அவர்களின்
துயர் பகிர்தலை பார்க்க இங்கு 'கிளிக்'குக
மறைவு - ஆகஸ்ட் 14 2012
திரு சிவநாயகம் ஆறுமுகம் அவர்களின்
துயர்பகிர்தல் மற்றும் நினைவலைகளைப் பார்க்க இங்கு 'கிளிக்'குக
மறைவு-செப்டம்பர் 13 2012
திரு சுப்ரமணியம் சின்னத்தம்பி அவர்களின்
துயர் பகிர்தலை பார்க்க இங்கு ‘கிளிக்’குக
மறைவு - ஒக்ரோபர் 19 2012
திருமதி சத்யபாமா சிவராசா (காந்தம்) அவர்களின்
துயர் பகிர்தலை பார்க்க இங்கு ‘கிளிக்’குக
மறைவு-நவம்பர் 21 2012
திரு சற்குணநாதன் நல்லதம்பி அவர்களின்
துயர்பகிர்தல் மற்றும் நினைவலைகளைப் பார்க்க இங்கு ‘கிளிக்’குக
மறைவு - ஏப்ரல் 06 2013
திரு சிவசுந்தரம் அருணாசலம் அவர்களின்
துயர் பகிர்தலை பார்க்க இங்கு ‘கிளிக்’குக
மறைவு - ஆகஸ்ட் 18 2013
திருமதி செல்லம்மா நடராஜா அவர்களின்
துயர்பகிர்தல் மற்றும் நினைவலைகளைப் பார்க்க இங்கு ‘கிளிக்’குக
மறைவு - செப்டம்பர் 30 2013
திருமதி அன்னபாக்கியம் குமாரசாமி அவர்களின்
துயர்பகிர்தல் மற்றும் நினைவலைகளைப் பார்க்க இங்கு ‘கிளிக்’குக
மறைவு - ஒக்ரோபர் 31 2013
திரு சிவக்குமார் கந்தையா அவர்களின்
துயர்பகிர்தல் மற்றும் நினைவலைகளைப் பார்க்க இங்கு ‘கிளிக்’குக
மறைவு - பெப்ரவரி 10 2014
திரு கணபதிப்பிள்ளை கிருஷ்ணர் அவர்களின்
துயர்பகிர்தல் மற்றும் நினைவலைகளைப் பார்க்க இங்கு ‘கிளிக்’குக
மறைவு - மார்ச் 26 2014
திரு. தாமோதரம்பிள்ளை நல்லதம்பி அவர்களின்
துயர்பகிர்தல் மற்றும் நினைவலைகளைப் பார்க்க இங்கு ‘கிளிக்’குக
மறைவு - ஏப்ரல் 28 2014
திருமதி நிற்குணானந்தன் அருள்நாயகி அவர்களின்
துயர்பகிர்தல் மற்றும் நினைவலைகளைப் பார்க்க இங்கு ‘கிளிக்’குக
மறைவு - மே 04 2014
திருமதி யசோதரன் மதுஷா அவர்களின்
துயர்பகிர்தல் மற்றும் நினைவலைகளைப் பார்க்க இங்கு ‘கிளிக்’குக
மறைவு - மே 04 2014
நிற்குணானந்தன் சுபாங்கன் அவர்களின்
துயர்பகிர்தல் மற்றும் நினைவலைகளைப் பார்க்க இங்கு ‘கிளிக்’குக
மறைவு - மே 04 2014
திரு.சிற்றம்பலம் மாணிக்கவாசகர் அவர்களின்
துயர்பகிர்தல் மற்றும் நினைவலைகளைப் பார்க்க இங்கு ‘கிளிக்’குக
மறைவு - ஆகஸ்ட் 17 2014
திரு.சுப்ரமணியம் குணசேகரம் (அப்பன்) அவர்களின்
துயர்பகிர்தல் மற்றும் நினைவலைகளைப் பார்க்க இங்கு ‘கிளிக்’குக
மறைவு - செப்டம்பர் 24 2014
திரு.நாகலிங்கம் நவரத்தினம் அவர்களின்
துயர் பகிர்தலை பார்க்க இங்கு ‘கிளிக்’குக
மறைவு - ஒக்ரோபர் 29 2014
திரு.வரதராசா பொன்னுத்துரை அவர்களின்
துயர் பகிர்தலை பார்க்க இங்கு ‘கிளிக்’குக
மறைவு - டிசம்பர் 21 2014
திரு வேலுப்பிள்ளை தம்பித்துரை அவர்களின்
துயர்பகிர்தல் மற்றும் நினைவலைகளைப் பார்க்க இங்கு ‘கிளிக்’குக
மறைவு-மார்ச் 31 2015
திரு.சின்னப்பாபிள்ளை தம்பிமுத்து அவர்களின்
துயர் பகிர்தலை பார்க்க இங்கு ‘கிளிக்’குக
மறைவு - ஏப்ரல் 09 2015
திரு தாமோதரம்பிள்ளை லோகநாதன் (இந்திரன்) அவர்களின்
துயர்பகிர்தலை பார்க்க இங்கு ‘கிளிக்’குக
மறைவு-ஏப்ரல் 27 2015
திருமதி நாகரத்தினம் தம்பிராசா அவர்களின்
துயர் பகிர்தலை பார்க்க இங்கு ‘கிளிக்’குக
மறைவு - ஏப்ரல் 30 2015
Dr. ஞானசச்சிதானந்தசிவம் அவர்களின்
துயர் பகிர்தலை பார்க்க இங்கு ‘கிளிக்’குக
மறைவு - மே 13 2015
திருமதி. தங்கபாக்கியம் தங்கவேலாயுதம் அவர்களின்
துயர் பகிர்தலை பார்க்க இங்கு ‘கிளிக்’குக
மறைவு-யூன் 07 2015
திருமதி மனோன்மணி கார்த்திகேசு அவர்களின்
துயர் பகிர்தலை பார்க்க இங்கு ‘கிளிக்’குக
மறைவு - யூன் 23 2015
செல்வி கந்தையா சிவஞானலட்சுமி (பூங்கொடி) அவர்கள்
துயர் பகிர்தலை பார்க்க இங்கு ‘கிளிக்’குக
மறைவு-ஆகஸ்ட் 28 2015
திருமதி. பொன்னம்மா வேலுப்பிள்ளை அவர்களின்
துயர் பகிர்தலை பார்க்க இங்கு ‘கிளிக்’குக
மறைவு - செப்டம்பர் 30 2015
திருமதி சிவபாக்கியம் சுப்ரமணியம் அவர்களின்
துயர் பகிர்தலை பார்க்க இங்கு ‘கிளிக்’குக
மறைவு - நவம்பர் 19 2015
திருமதி விசாலாட்சி அம்மாள் கந்தசாமி ஜயர் அவர்களின்
துயர் பகிர்தலை பார்க்க இங்கு ‘கிளிக்’குக
மறைவு-சனவரி 3 2016
திருமதி விசாலட்சிப்பிள்ளை விசயரத்தினம் அவர்களின்
துயர் பகிர்தலை பார்க்க இங்கு ‘கிளிக்’குக
மறைவு - சனவரி 06 2016
திரு அரியராசா இராஜகோபால் அவர்களின்
துயர் பகிர்தலை பார்க்க இங்கு ‘கிளிக்’குக
மறைவு - பெப்ரவரி 09 2016
திருமதி நாகரத்தினம் இரத்தினசபாபதி அவர்களின்
துயர் பகிர்தலை பார்க்க இங்கு ‘கிளிக்’குக
மறைவு-ஏப்ரல் 11 2016
திரு வல்லிபுரம் வடிவேலு அவர்களின்
துயர் பகிர்தலை பார்க்க இங்கு ‘கிளிக்’குக
மறைவு யூன் 05 2016
திரு. துரைரத்தினம் திருக்கேதீஸ்வரன் அவர்களின்
துயர் பகிர்தலை பார்க்க இங்கு ‘கிளிக்’குக
மறைவு யூன் 25 2016
திரு கார்த்திகேசு கிருஸ்ணபவன் அவர்களின்
துயர் பகிர்தலை பார்க்க இங்கு ‘கிளிக்’குக
மறைவு ஆகஸ்ட் 08 2016
திருமதிஅன்னபாக்கியதேவி நவதவராசா அவர்களின்
துயர் பகிர்தலை பார்க்க இங்கு ‘கிளிக்’குக
மறைவு ஒக்ரோபர் 23 (ஐப்பசி 07) 2016
திரு செல்வத்துரை சரவணமுத்து அவர்களின்
துயர் பகிர்தலை பார்க்க இங்கு ‘கிளிக்’குக
மறைவு ஒக்ரோபர் 27 (ஐப்பசி 11) 2016
திருமதி சிவபதி தம்பிராசா அவர்களின்
துயர் பகிர்தலை பார்க்க இங்கு ‘கிளிக்’குக
மறைவு ஒக்ரோபர் 30 (ஐப்பசி 14) 2016
திரு.தி.சிவநேசபிள்ளை அவர்களின்
துயர் பகிர்தலை பார்க்க இங்கு ‘கிளிக்’குக
மறைவு நவம்பர் 15 (ஐப்பசி 30) 2016
திரு கணவதிப்பிள்ளை சதாசிவம் அவர்களின்
துயர் பகிர்தலை பார்க்க இங்கு ‘கிளிக்’குக
மறைவு டிசம்பர் 4 (கார்த்திகை 19) 2016
திருமதி தங்கம்மா நல்லையா அவர்களின்
துயர் பகிர்தலை பார்க்க இங்கு ‘கிளிக்’குக
மறைவு டிசம்பர் 21 (மார்கழி 6) 2016
திருமதி தங்கம்மா கந்சனவரியா அவர்களின்
துயர் பகிர்தலை பார்க்க இங்கு ‘கிளிக்’குக
மறைவு சனவரி 27 (தை 14) 2017
திரு சுதாகர் நவரத்தினம் அவர்களின்
துயர் பகிர்தலை பார்க்க இங்கு ‘கிளிக்’குக
மறைவு பெப்ரவரி 08 (தை 26) 2017
திருமதி சரஸ்வதி சுப்ரமணியம் அவர்களின்
துயர் பகிர்தலை பார்க்க இங்கு ‘கிளிக்’குக
மறைவு மார்ச் 17 (பங்குனி 04) 2017
திருமதி ஆச்சிமுத்து வேலுப்பிள்ளை அவர்களின்
துயர் பகிர்தலை பார்க்க இங்கு ‘கிளிக்’குக
மறைவு மே 1 (சித்திரை 18) 2017
திருமதி புஸ்பராணி சிவயோகம் அவர்களின்
துயர் பகிர்தலை பார்க்க இங்கு ‘கிளிக்’குக
மறைவு மே 11 (சித்திரை 28) 2017
திரு தம்பு சந்திரபாபு மற்றும்
செல்வன் பிரியந்தன்
துயர் பகிர்தலை பார்க்க இங்கு ‘கிளிக்’குக
மறைவு யூன் 10 (வைகாசி 27) 2017
திரு கந்தையா அமிர்தஞானம்
துயர் பகிர்தலை பார்க்க இங்கு ‘கிளிக்’குக
மறைவு யூன் 24 (ஆனி 10) 2017
திருமதி பசுபதிப்பிள்ளை நடராஜா
துயர் பகிர்தலை பார்க்க இங்கு ‘கிளிக்’குக
மறைவு யூலை 05 (ஆனி 21) 2017
திரு சுப்பிரமணியம் வீரகத்திபிள்ளை
துயர் பகிர்தலை பார்க்க இங்கு ‘கிளிக்’குக
மறைவு ஒக்ரோபர் 1 (புரட்டாசி 15) 2017
திருமதி கமலாதேவி சரவணபவான்
துயர் பகிர்தலை பார்க்க இங்கு ‘கிளிக்’குக
மறைவு ஒக்ரோபர் 17 (புரட்டாசி 31) 2017
திருமதி லலிதாதேவி (ராசு) தில்லைநாதன்
துயர் பகிர்தலை பார்க்க இங்கு ‘கிளிக்’குக
மறைவு ஒக்ரோபர் 22 (ஐப்பசி 5) 2017
திரு நல்லதம்பி வரதராஜன்
துயர் பகிர்தலை பார்க்க இங்கு ‘கிளிக்’குக
மறைவு ஒக்ரோபர் 22 (ஐப்பசி 5) 2017
திரு நாகமுத்து சுப்ரமணியம்
துயர் பகிர்தலை பார்க்க இங்கு ‘கிளிக்’குக
மறைவு நவம்பர் 22(கார்த்திகை 6) 2017
திரு இரத்தினசபாபதி வைரமுத்து
துயர் பகிர்தலை பார்க்க இங்கு ‘கிளிக்’குக
மறைவு நவம்பர் 30(கார்த்திகை 14) 2017
திருமதி தவமணிதேவி சீவரத்தினம்
துயர் பகிர்தலை பார்க்க இங்கு ‘கிளிக்’குக
மறைவு நவம்பர் 30(கார்த்திகை 14) 2017
திரு கிருஷ்ணகுட்டி தவக்குமார்
துயர் பகிர்தலை பார்க்க இங்கு ‘கிளிக்’குக
மறைவு நவம்பர் 28(கார்த்திகை 12) 2017
திரு செல்லப்பு துரைரத்தினம்
துயர் பகிர்தலை பார்க்க இங்கு ‘கிளிக்’குக
மறைவு பெப்ரவரி 3 2018 (தை 21)
டாக்டர் நடராஜா ராஜகுமாரன்
துயர் பகிர்தலை பார்க்க இங்கு ‘கிளிக்’குக
மறைவு பெப்ரவரி 25 2018(மாசி 13)
திரு இராசையா தருமரத்தினம்
துயர் பகிர்தலை பார்க்க இங்கு ‘கிளிக்’குக
மறைவு மார்ச் 06 2018(மாசி 22)
செல்வி புனிதவதி இராசையா
துயர் பகிர்தலை பார்க்க இங்கு ‘கிளிக்’குக
மறைவு மார்ச் 16 2018(பங்குனி 02)
திருமதி தங்கரத்தினம் அப்புத்துரை
துயர் பகிர்தலை பார்க்க இங்கு ‘கிளிக்’குக
மறைவு ஏப்ரல் 02 2018(பங்குனி 19)
திருமதி கைலாசபதி தம்பிராசா
துயர் பகிர்தலை பார்க்க இங்கு ‘கிளிக்’குக
மறைவு மே 28 2018(வைகாசி 14)
திருமதி சந்திரவதனா சுந்தரலிங்கம்
துயர் பகிர்தலை பார்க்க இங்கு ‘கிளிக்’குக
மறைவு மே 28 2018(வைகாசி 14)
திருமதி யோகானந்தசிவம் செல்வநாயகம்
துயர் பகிர்தலை பார்க்க இங்கு ‘கிளிக்’குக
மறைவு யூன் 05 2018(வைகாசி 22)
திரு ஸ்ரீஸ்கந்தராஜா நல்லையா
துயர் பகிர்தலை பார்க்க இங்கு ‘கிளிக்’குக
மறைவு யூன் 16 2018(ஆனி 02)
திருமதி நாகபூசணியம்மா செல்லத்துரை
துயர் பகிர்தலை பார்க்க இங்கு ‘கிளிக்’குக
மறைவு யூலை 14 2018(ஆனி 30)
திரு ஐயாத்துரை சிவநிதி (குட்டி)
துயர் பகிர்தலை பார்க்க இங்கு ‘கிளிக்’குக
மறைவு ஆகஸ்ட் 13 2018(ஆவணி 2)
திரு கந்தையா ஆறுமுகம் JP
துயர் பகிர்தலை பார்க்க இங்கு ‘கிளிக்’குக
மறைவு நவம்பர் 1 2018(ஐப்பசி 15)
திருமதி அன்னபாக்கியம் இராசையா
துயர் பகிர்தலை பார்க்க இங்கு ‘கிளிக்’குக
மறைவு டிசம்பர் 29 2018(மார்கழி 14)
திருமதி. இராஜேஸ்வரி சரவணமுத்து
துயர் பகிர்தலை பார்க்க இங்கு ‘கிளிக்’குக
மறைவு ஜனவரி 3 2019(தை 14)
திரு ராஜசேகரம் சுப்பிரமணியம் (ராசன்)
துயர் பகிர்தலை பார்க்க இங்கு ‘கிளிக்’குக
மறைவு ஜனவரி 28 2019(மார்கழி 19)
திரு வைர முத்து சிதம்பரநாதன்
துயர் பகிர்தலை பார்க்க இங்கு ‘கிளிக்’குக
மறைவு 00/00 2019)
திருமதி. நேசரத்தினம் சிவசுப்பிரமணியம்
துயர் பகிர்தலை பார்க்க இங்கு ‘கிளிக்’குக
மறைவு பெப்ரவரி 07 2019(தை 24)
திரு இராமலிங்கம் யோகலிங்கம்
துயர் பகிர்தலை பார்க்க இங்கு ‘கிளிக்’குக
மறைவு மார்ச் 14 2019(மாசி 30)
திருமதி. நல்லம்மா இரத்தினசபாபதி
துயர் பகிர்தலை பார்க்க இங்கு ‘கிளிக்’குக
மறைவு மார்ச் 20 2019(பங்குனி 06)
திரு கணபதிப்பிள்ளை சிவகுமாரன்
துயர் பகிர்தலை பார்க்க இங்கு ‘கிளிக்’குக
மறைவு ஏப்ரல் 08 2019(பங்குனி 25)
திரு சரவணமுத்து தம்பிஐயா
துயர் பகிர்தலை பார்க்க இங்கு ‘கிளிக்’குக
மறைவு ஏப்ரல் 12 2019(பங்குனி 29)
திருமதி கமலாதேவி சிவஞானசுந்தரம்
துயர் பகிர்தலை பார்க்க இங்கு ‘கிளிக்’குக
மறைவு மே 22 2019(வைகாசி 08)
திரு கணபதிப்பிள்ளை பாலசுப்ரமணியம்
துயர் பகிர்தலை பார்க்க இங்கு ‘கிளிக்’குக
மறைவு யூலை 28 2019(ஆடி 12)
திருமதி பத்மாசனி கணபதிப்பிள்ளை
துயர் பகிர்தலை பார்க்க இங்கு ‘கிளிக்’குக
மறைவு ஆகஸ்ட் 23 2019(ஆவணி 06)
திரு வல்லிபுரம் சுப்ரமணியம்
துயர் பகிர்தலை பார்க்க இங்கு ‘கிளிக்’குக
மறைவு டிசம்பர் 07 2019 2019()
திரு சிதம்பரப்பிள்ளை வேலாயுதபிள்ளை
துயர் பகிர்தலை பார்க்க இங்கு ‘கிளிக்’குக
மறைவு டிசம்பர் 30 2019()
திரு சந்திரகாந்தன் இராஜரட்ணம்
துயர் பகிர்தலை பார்க்க இங்கு ‘கிளிக்’குக
மறைவு மார்ச் 06 2020()
திரு ஆறுமுகம் சிவலிங்கம்
துயர் பகிர்தலை பார்க்க இங்கு ‘கிளிக்’குக
மறைவு மார்ச் 13 2020()
திரு தம்பிமுத்து கந்தசாமி
துயர் பகிர்தலை பார்க்க இங்கு ‘கிளிக்’குக
மறைவு ஏப்ரல் 08 2020()
திருமதி ராஜேஸ்வரி சிவசுப்ரமணியம்
துயர் பகிர்தலை பார்க்க இங்கு ‘கிளிக்’குக
மறைவு டிசம்பர் 10 2020()
செல்வி கௌதமி அருளானந்தம்
துயர் பகிர்தலை பார்க்க இங்கு ‘கிளிக்’குக
மறைவு டிசம்பர் 08 2020()
திரு சுப்ரமணியம் நிரஞ்சன்
துயர் பகிர்தலை பார்க்க இங்கு ‘கிளிக்’குக
மறைவு ஜனவரி 31 2021()
திருமதி ரூபசௌந்தரதேவி செல்வநாயகம்
துயர் பகிர்தலை பார்க்க இங்கு ‘கிளிக்’குக
மறைவு பெப்ரவரி 22 2021()
திரு துரைரத்தினம் சிவக்குமார்
துயர் பகிர்தலை பார்க்க இங்கு ‘கிளிக்’குக
மறைவு ஏப்ரல் 16 2021()
செல்வி சாகித்தியா யோகநாதன்
துயர் பகிர்தலை பார்க்க இங்கு ‘கிளிக்’குக
மறைவு ஏப்ரல் 26 2021()
திருமதி அன்னலட்சுமி கதிர்காமநாதன்
துயர் பகிர்தலை பார்க்க இங்கு ‘கிளிக்’குக
மறைவு ஏப்ரல் 27 2021()
திருமதி பாலசுதர்சினி கிரிதரன்
துயர் பகிர்தலை பார்க்க இங்கு ‘கிளிக்’குக
மறைவு யூன் 06 2021 ()
திரு கணபதிப்பிள்ளை தங்கவேலு
துயர் பகிர்தலை பார்க்க இங்கு ‘கிளிக்’குக
மறைவு யூன் 30 2021()
திரு இராசையா ஸ்ரீஸ்கந்தராஜா
துயர் பகிர்தலை பார்க்க இங்கு ‘கிளிக்’குக
மறைவு செப்ரெம்பர் 20 2021()
திரு கணபதிப்பிள்ளை சுகுணராஜ்
துயர் பகிர்தலை பார்க்க இங்கு ‘கிளிக்’குக
மறைவு செப்ரெம்பர் 29 2021()
திரு பூபாலசிங்கம் குமாரசாமி
துயர் பகிர்தலை பார்க்க இங்கு ‘கிளிக்’குக
மறைவு டிசம்பர் 02 2021()
செல்வி அரசரத்தினம் செல்லப்பு
துயர் பகிர்தலை பார்க்க இங்கு ‘கிளிக்’குக
மறைவு டிசம்பர் 12 2021()
திரு நவரட்ணம் ஸ்ரீறிகாந்தா
துயர் பகிர்தலை பார்க்க இங்கு ‘கிளிக்’குக
மறைவு மார்ச் 24 2022()
வளலாய் வரைபடத்தை பார்வையிட இங்கு கிளிக்குக Click here to see the Valalai Map
சுவிஸ்லாந்து வாழ் இடைக்காடு வளலாய் மக்கள்
ஒன்றுகூடல் அமைப்பினரின்
சுவடுகளை காண இங்கு கிளிக்குக
இலண்டன் ஐக்கிய இராச்சியங்கள் வாழ்
இடைக்காடு வளலாய் நலன்புரி சங்கத்தின்
சுவடுகளைக் காண இங்கு கிளிக்குக
இவ்வளலாய் ஆளுமைகள் பற்றித் தெரிந்து கொள்ள இவ்விடத்தல் கிளிக்குக.
பாரதி சனசமூக நிலைய விபரங்களைப் படிக்க இவ்விடத்தில் 'கிளிக்'குக
வளலாய் பிள்ளையார் பாலஸ்தாபனக் குடமுழுக்கு, குடமுழுக்கு,
தேர்த்திருவிழா 2014, வளலாய் பெரிய நாகதம்பிரான் மண்டலாபிஷேகம்
ஆகிய நிகழ்வுகளின் காணொளிகளின் முன்னோட்டம்
இங்கு இணைக்கப்பட்டுள்ளது.
உரும்பிராய் இந்துக் கல்லூரி பழைய மாணவர் சங்கம் - கனடா
கிளையினால் 2016 2017 ம் ஆண்டுகளில் ஒழுங்கு செய்யப்பட்ட
பொங்கல் விழா நிகழ்வுகளில் செல்வி வந்திகா நிற்சுதன்
(குமுதினியின் மகள்) கலந்து கொண்ட
காணொளிகளை காண்பதற்கு இங்கு கிளிக்கிக் காண்க
வளலாய் ஒன்றுகூடல் 2016 இல் - நன்றி உரையின் ஒரு பகுதி
ஞானரூபனின் மகன் செல்வன் அஜே பாலசுப்ரமணியம் - வசந்தம் 2016
ஒப்புவிப்பு, அட்லான்டா, ஐக்கிய அமெரிக்கா இல் நடைபெற்ற வருடாந்த இசை நிகழ்ச்சி
மற்றும் ஜோஜியாவின் கர்நாடக இசைச் சங்க (CAMAGA) இசையமைப்பாளர்கள் தினம் 2017 இல்
ஞானரூபனின் மகன் அஜய் பாலசுப்ரமணியனால் இசைக்கப்பட்ட
வயலின் இசைக் காணொளிகளைக் காண இங்கு கிளிக்குக
இதிகாசங்கள், சர்வ மத இலக்கியங்கள், தேவார திருவாசகங்கள்,
சங்க இலக்கியங்கள்,பாரதியார், பாரதிதாசன் கவிதைகள்,
கல்கியின் படைப்புக்கள் ஆகியவற்றை இவ்விணையத்தளத்தில் இருந்து
முற்றிலும் இலவசமாக தரவிறக்கவோ பகிரவோ படிக்கவோ முடியும்
இடைக்காடு மகா வித்தியாலய பழைய மாணவர் சங்கம் - கனடா
VALALAI RURAL DEVELOPMENT SOCIETY
Idaikkadu Maha Vidhiyalaya Old Students Association - Canada
IDAIKKADU OLD STUDENTS 2014
SWISS IDAIKKADU VALALAI GET TOGETHER
Idaikkadu Valalai Welfair Association - UK
வளலாய் பிள்ளையார் கோயில் விழாக்கள்
பிள்ளையார் வணக்கம் மற்றும் விரதங்கள்
புராணங்கள் மற்றும் புனைகதைகள் செவிவழிக்கதைகள்
ஆகியவற்றைப் படிக்க இங்கு கிளிக்குக.
பெரியதம்பிரான் ஆலய விபரங்களைப் படிக்க இங்கு கிளிக்குக
கனடா தமிழ் வண் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான வளலாய் கிராமம் பற்றிய
ஆவணப்படத்தின் காணொளிப் பிரதி வளலாய் இணய வாசகர்களுக்காக
இணையத்தில் இணைக்கப்பட்டுள்ளது. நன்றி தமிழ் வண்.
'ராஜாவின் பார்வை ராணியின் பக்கம்'
'அலைக்கா லைக்கா அப்பிளின் மேக்கா
கண்கள் ரெண்டும் ஸ்ரோபேரி கேக்கா'
என்ற இரு திரை இசைப்பாடல்களை செல்வன் ஆகாஷ்
சிவபாலன்இசைப்லகையில் இசைக்கும் காணொளியை இங்கு கிளிக்கிக் காணலாம்

December 18, 2018

அமரர் செல்லம்மாகணபதிப்பிள்ளை
எட்டாவது  ஆண்டு நினைவு நிறைவு
திதி  வளர்பிறை வைகுண்ட ஏகாதசி

(18.12.2018 செவ்வாய்கிழமை)

தாய் மடியில்

ஆண்டவன் அடியில்

14.10.1932
17.12.2010

வையத்துள் வாழ்வாங்கு வாழ்ந்து -நீங்கள்
வானடைந்து எட்டாண்டுகள் ஆனதம்மா ஆனாலும்
உன்நினைவுகள் அலைமோதி கரைமேவுகின்றது
தூங்காமல் நீர் இருந்து எம்மை தூங்க விட்டு
ஏங்காமல் நாங்கள் இருந்திட தாங்கிவிட்டீர் உன் தோழில்

பண்புடன் வாழ பல கதைகள் சொல்லி
அன்புடன் எம்மை தென்புடன் வளர்த்த அம்மா
தங்கமாய் எமை வளர்த்த தங்கத்தாம்பாளம் அம்மா நீங்கள்
திண்ணிய கருமமாற்றி விண்ணிலே போய்விட்டீர்

ஓங்கி ஒலிக்கும் உங்கள் குரல் சலசலப்பின்றி ஓய்ந்து தான்
ஏங்க எமைவிட்டு தூங்கிவிட்டீர் தாங்க முடியவில்லை உன்துயரம்
நீங்கா நினைவுகளுடன் நீங்கி விட்டீர் எம்மை விட்டு
வாங்க முடியுமா எம் தாயை இவ்வுலகில்

பெற்றெடுத்து ஆளாக்கி இப்பூவுலகில் எம்மை வளர்த்தெடுத்து
அன்பு பண்பு அறம் அறிவோடு எம்மை வளர்த்தெடுத்து
விழுதெறிந்து பெரு விருட்சமாய் புகழோடு வாழ வழிகாட்டி
கற்றவரும் உற்றவரும் போற்ற கரைந்துருகி ஒளியேற்றிய தாயே நீ
வாழ்வில் நாம் ஒளிர மெழுகாய் கரைந்தாய்

உலகில் உறவில் உயர்வாக்கி உமைக்கரைத்து உழைத்தாய்
பிள்ளைகளின் நிழலில் கவலை மறந்து மகிழ்ந்தாடுகையில்
அணையாத தீபம் அணைந்ததேனோ எங்கள்
பாசமுள்ள அம்மா எங்களை பரிதவிக்க விட்டு பறந்து சென்றது எனோ
எங்கள் அன்புத் தெய்வத்தின் எட்டாம் ஆண்டு நீங்கா நினைவுகளின்
கண்ணீர் பூக்களை உங்கள் பாதார விந்தங்களில் காணிக்கையாய்
சமர்ப்பிக்கும் பாசமுள்ள சின்ன மகள் பிள்ளைகள் மருமக்கள் பேரப்பிள்ளைகள்

தகவல்
மகள் ஸ்ரீகாந்தா
416 335 6558

 

 

December 28, 2017

அமரர் செல்லம்மாகணபதிப்பிள்ளை
ஏழாவது  ஆண்டு நினைவு நிறைவு
திதி  வளர்பிறை வைகுண்ட ஏகாதசி

(29.12.2017 வெள்ளிக்கிழமை)

தாய் மடியில்

ஆண்டவன் அடியில்

14.10.1932
17.12.2010

ஆண்டவன் அடி சேர்ந்து ஏழு ஆண்டு ஓடி மறைந்ததம்மா
ஆனால் - ஆறவில்லை இன்னும் எம்துயரம்
அழுத கண்ணீரும் காயவில்லை என் கண்ணில்
பிறப்போடு இறப்பும் இணைந்தது எனிலும்
உங்கள் இழப்பை நெஞ்சம் மறப்பதில்லை – அம்மா

கலகலப்பான பேச்சும் கனிவான புன்னகையும்
பாசம் கொண்டு உறவாடி மகிழும் உங்கள் இனிய முகம்
அன்பு என்னும் பாசத்தால் எம்மை கட்டி அணைத்து
அமுது ஊட்டி மகிழ்ந்து துன்பம் நெருங்காமல் எம்மைப்
பேணி வளர்த்த அம்மாவே

இன்முகம் காட்டி இல்லத்தை செழிப்பாக்கி
இதயத்தில் எம்மை உயரவைத்து
பன்னெடுங்காலம் எம்குடும்பம்
பாரினிலே ஒளிந்து நிற்க வைத்த
புன்னகை அரசியை ஏழு அண்டுகள் இழந்து நிற்கின்றோம் - அம்மா

கண்ணின் மணிகளாய் எமை வளர்த்தீர்
பண்பெனும் பாசத்தை ஊட்டி வளர்த்தீர் - அம்மா
எம்மைப் பிரிந்து சென்று ஏழு ஆண்டுகள் கடந்தாலும்
எம் மனதை விட்டு நீங்கவில்லை உன் நினைவுகள் - அம்மா

எங்கள் குடும்பத்தின் ஒளிவிளக்கே
கருவறையில் எம்மைச் சுமந்து இந்தப் பூமியில்
எங்களை வளர்த்து ஆளாக்கிய – என் அம்மாவே
மீண்டும் உன் குரல் கேட்க உள்ளம் தவிக்கிறதே

அம்மா உங்களுடன் மனம் விட்டு சிரித்து கதைத்து
எங்கள் கவலைகளை சொல்லி மனம் ஆற
மீண்டும் ஒரு முறை வருவாயா அம்மா இவ்வுலகில்

பிள்ளைகளுக்கு நல்ல வழிகாட்டியாய்
பாசமுள்ள கணவருக்கு நல்ல வாழ்க்கைத் துணைவியாய்
என்பிள்ளைகளுக்கு அன்பான அம்மம்மாவாய் இருந்து
நாங்கள் துன்பத்தில் துவளும் போது தோழியாய் இருந்து

நாங்கள் துன்பத்தில் துவளும் போது தோழியாய அரவணைத்து
நாங்கள் இன்பமாய் இருக்கும் போது எம்மை விட்டு பிரிந்து
ஏழு ஆண்டுகள் ஆகுதம்மா

எனக்கும் என்பிள்ளைகளுக்கும் உங்கள் ஆசீர்வாதம்
என்றென்றும் வேண்டும் அம்மா
பிள்ளைகள் மருமக்கள் பேரப்பிள்ளைகள்

தகவல்
மகள் ஸ்ரீகாந்தா
416 335 6558

________________________

January 7, 2017

அமரர் செல்லம்மாகணபதிப்பிள்ளை
ஆறாவது  ஆண்டு நினைவு நிறைவு
திதி  வளர்பிறை வைகுண்ட ஏகாதசி
(08.01.2017 ஞாயிற்றுக்கிழமை)

அம்மா எம்மைப் பிரிந்து ஆறு அகவை ஆனாலும் நேற்றுப் போல்
இன்றும் உன்  நினைவு என் மனதில் நிற்குதம்மா
வையத்துள் வாழ்வாங்கு வாழ்ந்து எங்களை
வானுயர பெயர் விளங்க வைத்த என் அன்பு அம்மாவே

கருவாக எம்மைச் சுமந்து கண்ணாக எமை வளர்த்த தாயே
இன்றும் உங்கள் முகம் தேடுதே என் மனம்
எத்தனை உறவுகள் எமைச்சுற்றி இரு்தாலும் அவையெல்லாம்
பெற்ற தாயின் பாசத்திற்கும் தொப்புள் கொடி உறவுக்கும்  ஈடாகுமா

பாசத்தில் ஒளிவீசி பருந்திடமிருந்து கோழி தன் குஞ்சுகளைக்
காப்பது போல் இரவு பகலாய் காலமெல்லாம் காத்து வந்தாயே
கலகலப்பான பேச்சும் கனிவான புன்னகையும் நீ உறவாடி மகிழும்
பாங்கும் காண என் மனம் ஏங்குதம்மா ? என் பிரிய அம்மாவுக்கு உன்

மகளின் கண்ணீரை உன் பாதக் கமலங்களில் காணிக்கையாய்

என்றென்றும் என் மனதில் நீ இருக்கும் வரை
எனக்கும் எனது பிள்ளைகளுக்கும்  உனது ஆசியை நாடும்

பிள்ளைகள், மருமக்கள் மற்றும் பேரப்பிள்ளைகள்

தகவல் : மகள்
ஸ்ரீகாந்தா
416 335 6558

___________________________

December 20, 2015

ஐந்தாம் ஆண்டு நிறைவு

அமரர் செல்லம்மா கணபதிப்பிள்ளை

திதி – வைகுண்ட ஏகாதசி   -  21.12.2015

தாய் மடியில்

ஆண்டவன் அடியில்

14.10.1932
17.12.2010

வளலாய், அச்சுவேலியைப் பிறப்பிடம் மற்றும் வசிப்பிடமாக கொண்டிருந்த செல்லம்மா (செல்லக்கா ) கணபதிப்பிள்ளையின் ஐந்தாம் ஆண்டு நிறைவு

ஆண்டு ஐந்து கழிந்தாலும் ஆறவில்லை எம் மனசு
பாசமுடன் வளர்த்து விட்டு பாரைவிட்டு சென்றீர்கள்
பார்க்கும் இடம் எல்லாம் முழுநிலவாய் உன் முகம்
படுக்கைக்குச் சென்றாலும் உறக்கத்திலும் உன் கனவு

நித்தம் ஏற்றும் விளக்கொளியில் உங்கள் முகத்தைப் பார்க்கிறோம்
கூட்டுக்குள் வாழும் பறவைகள் போல் நாம் கூடி வாழ்ந்த நாட்கள்
நினைக்கும் போதெல்லாம் பனிக்கின்றன கண்கள்
விழிகளில் ஈரம் நெஞ்சுக்குள் பாரம்

வேதனை விளிம்பில் நாமிருந்தாலும் - அம்மா
நீ எமக்கு கோபுரத்தின் கலசமே
அப்பு ஆச்சி ஐயா என எல்லோரும் விண்ணுலகில்
கதைத்துப் பேசி உன்னுடன் இருந்தாலும்

நாட்டு நடப்பு புதினம் அறிய வேறு யாரும் இல்லை என
உனதுடன்பிறப்பு சிவராசுவையும் உன்னுடன் அழைத்தாயோ
பாசமுள்ள சீனியம்மாவும் உன் பிள்ளைகளின் இன்பதுன்பம்
ஊர்ப்புதினம் இவையாவும் ஒன்றுவிடாமல் வரிவரியாய் சொல்லிடுவார்

உத்தமியாய் ஊர் போற்ற,
வைகத்தில் வாழ்வாங்கு வாழ்ந்த
எமதன்புத் தெய்வத்துக்கு
காணிக்கையாய் எம் கண்ணீர்

மக்கள் மருமக்கள் பேரப்பிள்ளைகள்
தகவல்
மகள்
திருமதி ஸ்ரீகாந்தா
416 335 6558

________________________________________________________

December 30, 2014

நான்காம் ஆண்டு நினைவு வணக்கம்

அமரர் செல்லம்மா கணபதிப்பிள்ளை

திதி – வைகுண்ட ஏகாதசி   -  31.12.2014

தாய் மடியில்

ஆண்டவன் அடியில்

14.10.1932
17.12.2010

வளலாய், அச்சுவேலியைப் பிறப்பிடம் மற்றும் வசிப்பிடமாக கொண்ட செல்லம்மா (செல்லக்கா ) கணபதிப்பிள்ளையின் நான்காம் ஆண்டு நினைவு வணக்கம்.

பூவுலகில் எமை நீ மலர வைத்தாய்
புன்னகை சிந்தி எமை மகிழ வைத்தாய்
உதிரத்தை பாலாக்கி பாசமுடன் வளர்த்தெடுத்தாய்
அம்மா என நாம் அழைக்க நீ இல்லையே

விழுதெறிந்து விருட்சமாய் புகழோடு நாம் வாழ
நம் சுவரில் புகைப்படமாய் நீ, வழிகாட்ட
தினமும் ஏங்கும் எம் கண்கள்,
விடியும் பொழுதில் உன் முகம் தேடி
அம்மா என நாம் அழைக்க நீ இல்லையே

தேடிய புண்ணியம் போதும் என்று இவ்வுலகு நீங்கி
நீ பெற்றெடுத்த ஒன்பது முத்துக்களும் கண் கலங்க
மருமக்கள் தேம்ப, கட்டியணைத்து முத்தமிட்ட பேரர்கள் மனம் நெகிழ
விண்ணுலகெய்தி நான்கு ஆண்டுகள் மறைந்ததம்மா

பாசமுள்ள கணவர் மற்றும் உம் பெற்றோர் சென்ற இடம் நாடி
விண்ணுலகு நீ சென்று நான்காண்டுகள் மறைந்ததம்மா
என்றும் எங்கள் மனதில் உன் நினைவை சுமந்து நிற்கும்

பிள்ளைகள் மருமக்கள் பேரப்பிள்ளைகள்.

மகள்
திருமதி ஸ்ரீகாந்தா
416 335 6558

_________________________________________________

January 21, 2014

மூன்றாம் ஆண்டு நினைவு வணக்கம்

அமரர் செல்லம்மா கணபதிப்பிள்ளை

திதி – வைகுண்ட ஏகாதசி   -  11.01.2014

தாய் மடியில்

ஆண்டவன் அடியில்

14.10.1932
17.12.2010

வளலாய், அச்சுவேலியைப் பிறப்பிடம் மற்றும் வசிப்பிடமாக கொண்ட செல்லம்மா (செல்லக்கா ) கணபதிப்பிள்ளையின் மூன்றாம் ஆண்டு நினைவு வணக்கம்.

வள்ளலூர் பெற்றெடுத்த தாயே 
பத்து மாதம் கருவறையில் சுமந்தாயே 
பாசமாய் எம்மையெல்லாம் சீருடன் வளர்த்தாயே
பாசத்தின் உறைவிடமே பண்புக்கு வழிகாட்டியே 
ஏற்றமுடன் நான் வாழ
நீ செய்தது எத்தனை
ஆசையாய் அம்மா என அழைக்க 
இன்று நீ இங்கில்லை
ஏமாற்றி விட்டாய் என்னை 
ஏங்கி அழுகின்றேன் நான் இங்கு 
நான் வாழும் வரை நினைவிருக்கும் 
பசுமையாய் உன் நினைவுகள்

பிள்ளைகள் மருமக்கள் பேரப்பிள்ளைகள்.

மகள்
திருமதி ஸ்ரீகாந்தா
416 335 6558

சுவடுகள்

Pillaiyar
Pillaiyar