my images
திரு கதிர்காமு கணவதிப்பிள்ளை அவர்களின்
நினைவலைகள் பார்க்க இங்கு ‘கிளிக்’குக
மறைவு --/--/----
திருமதி ரத்தினம்மா பொன்னுத்துரை அவர்களின்
நினைவலைகள் பார்க்க இங்கு ‘கிளிக்’குக
மறைவு --/--/----
திரு வேலுப்பிள்ளை பொன்னுத்துரை அவர்களின்
நினைவலைகள் பார்க்க இங்கு ‘கிளிக்’குக
மறைவு --/--/----
திரு வேலுப்பிள்ளை விசயரத்தினம் அவர்களின்
நினைவலைகள் பார்க்க இங்கு ‘கிளிக்’குக
மறைவு செப்டம்பர் 28 1985
திரு ராஜா திருமேனி அவர்களின்
நினைவலைகள் பார்க்க இங்கு ‘கிளிக்’குக
மறைவு பெப்ரவரி 15 1988
திருமதி மனோன்மணி தம்பித்துரை அவர்களின்
துயர் பகிர்தலை பார்க்க இங்கு ‘கிளிக்’குக
மறைவு யூன் 2 1989
திரு சுப்ரமணியம் கதிர்காமநாதன் அவர்களின்
நினைவலைகள் பார்க்க இங்கு ‘கிளிக்’குக
மறைவு ஒக்ரோபர் 5 1992
திரு தம்பிப்பிள்ளை நடராஜா அவர்களின்
நினைவலைகள் பார்க்க இங்கு ‘கிளிக்’குக
மறைவு மே 05 1995
திரு அருளம்பலம் தம்பிராசா அவர்களின்
துயர் பகிர்தலை பார்க்க இங்கு ‘கிளிக்’குக
மறைவு - டிசம்பர் 8 1996
அமரர் ஆறுமுகம் கணபதிப்பிள்ளை அவர்களின்
நினைவலைகள் பார்க்க இங்கு ‘கிளிக்’குக
மறைவு - மார்ச் 3 1999
திருமதி மங்யையர்க்கரசி நாகலிங்கம் அவர்களின்
நினைவலைகள் பார்க்க இங்கு ‘கிளிக்’குக
மறைவு மார்ச் 12 2004
திருமதி ரத்தினம்மா நடராஜா அவர்களின்
நினைவலைகள் பார்க்க இங்கு ‘கிளிக்’குக
மறைவு மே 12 2006
செல்வி ராசமலர் நாகலிங்கம் அவர்களின்
நினைவலைகள் பார்க்க இங்கு ‘கிளிக்’குக
மறைவு மே 6 2008
திருமதி மீனாம்பாள் கந்தையா அவர்களின்
நினைவலைகள் பார்க்க இங்கு ‘கிளிக்’குக
மறைவு - ஏப்ரல் 27 2010
திரு சீனிப்பிள்ளை தம்பிராசா அவர்களின்
நினைவலைகள் பார்க்க இங்கு ‘கிளிக்’குக
மறைவு யூன் 19 2010
திரு வைரமுத்து கதிர்காமநாதன் அவர்களின்
துயர் பகிர்தலை பார்க்க இங்கு 'கிளிக்'குக
மறைவு - ஆகஸ்ட் 03 2010
திருமதி நாகம்மா கதிர்காமு அவர்களின்
துயர் பகிர்தலை பார்க்க இங்கு ‘கிளிக்’குக
மறைவு ஆகஸ்ட் 06 2010
திருமதி செல்லம்மா கணபதிப்பிள்ளை அவர்களின்
நினைவலைகள் பார்க்க இங்கு ‘கிளிக்’குக
மறைவு - டிசம்பர் 17 2010
திரு சுப்பிரமணியம் பாலச்சந்திரன் அவர்களின்
துயர் பகிர்தலை பார்க்க இங்கு 'கிளிக்'குக
மறைவு - மே 20 2011
திருமதி அன்னலட்சுமி திருநாவுக்கரசு (பரிமளம்) அவர்களின்
துயர் பகிர்தலை பார்க்க இங்கு 'கிளிக்'குக
மறைவு - செப்டம்பர் 04 2011
திருமதி நாகேஸ்வரி பாலசுப்ரமணியம் அவர்களின்
துயர் பகிர்தலை பார்க்க இங்கு 'கிளிக்'குக
மறைவு - சனவரி 07 2012
திரு சீனிப்பிள்ளை வடிவேலு அவர்களின்
துயர் பகிர்தலை பார்க்க இங்கு 'கிளிக்'குக
மறைவு - யூன் 30 2012
திரு ஏகாம்பரம் ராஜா அவர்களின்
துயர் பகிர்தலை பார்க்க இங்கு 'கிளிக்'குக
மறைவு - யூலை 19 2012
திரு சதாசிவம் சோமசுந்தரம் அவர்களின்
துயர் பகிர்தலை பார்க்க இங்கு 'கிளிக்'குக
மறைவு - ஆகஸ்ட் 14 2012
திரு சிவநாயகம் ஆறுமுகம் அவர்களின்
துயர்பகிர்தல் மற்றும் நினைவலைகளைப் பார்க்க இங்கு 'கிளிக்'குக
மறைவு-செப்டம்பர் 13 2012
திரு சுப்ரமணியம் சின்னத்தம்பி அவர்களின்
துயர் பகிர்தலை பார்க்க இங்கு ‘கிளிக்’குக
மறைவு - ஒக்ரோபர் 19 2012
திருமதி சத்யபாமா சிவராசா (காந்தம்) அவர்களின்
துயர் பகிர்தலை பார்க்க இங்கு ‘கிளிக்’குக
மறைவு-நவம்பர் 21 2012
திரு சற்குணநாதன் நல்லதம்பி அவர்களின்
துயர்பகிர்தல் மற்றும் நினைவலைகளைப் பார்க்க இங்கு ‘கிளிக்’குக
மறைவு - ஏப்ரல் 06 2013
திரு சிவசுந்தரம் அருணாசலம் அவர்களின்
துயர் பகிர்தலை பார்க்க இங்கு ‘கிளிக்’குக
மறைவு - ஆகஸ்ட் 18 2013
திருமதி செல்லம்மா நடராஜா அவர்களின்
துயர்பகிர்தல் மற்றும் நினைவலைகளைப் பார்க்க இங்கு ‘கிளிக்’குக
மறைவு - செப்டம்பர் 30 2013
திருமதி அன்னபாக்கியம் குமாரசாமி அவர்களின்
துயர்பகிர்தல் மற்றும் நினைவலைகளைப் பார்க்க இங்கு ‘கிளிக்’குக
மறைவு - ஒக்ரோபர் 31 2013
திரு சிவக்குமார் கந்தையா அவர்களின்
துயர்பகிர்தல் மற்றும் நினைவலைகளைப் பார்க்க இங்கு ‘கிளிக்’குக
மறைவு - பெப்ரவரி 10 2014
திரு கணபதிப்பிள்ளை கிருஷ்ணர் அவர்களின்
துயர்பகிர்தல் மற்றும் நினைவலைகளைப் பார்க்க இங்கு ‘கிளிக்’குக
மறைவு - மார்ச் 26 2014
திரு. தாமோதரம்பிள்ளை நல்லதம்பி அவர்களின்
துயர்பகிர்தல் மற்றும் நினைவலைகளைப் பார்க்க இங்கு ‘கிளிக்’குக
மறைவு - ஏப்ரல் 28 2014
திருமதி நிற்குணானந்தன் அருள்நாயகி அவர்களின்
துயர்பகிர்தல் மற்றும் நினைவலைகளைப் பார்க்க இங்கு ‘கிளிக்’குக
மறைவு - மே 04 2014
திருமதி யசோதரன் மதுஷா அவர்களின்
துயர்பகிர்தல் மற்றும் நினைவலைகளைப் பார்க்க இங்கு ‘கிளிக்’குக
மறைவு - மே 04 2014
நிற்குணானந்தன் சுபாங்கன் அவர்களின்
துயர்பகிர்தல் மற்றும் நினைவலைகளைப் பார்க்க இங்கு ‘கிளிக்’குக
மறைவு - மே 04 2014
திரு.சிற்றம்பலம் மாணிக்கவாசகர் அவர்களின்
துயர்பகிர்தல் மற்றும் நினைவலைகளைப் பார்க்க இங்கு ‘கிளிக்’குக
மறைவு - ஆகஸ்ட் 17 2014
திரு.சுப்ரமணியம் குணசேகரம் (அப்பன்) அவர்களின்
துயர்பகிர்தல் மற்றும் நினைவலைகளைப் பார்க்க இங்கு ‘கிளிக்’குக
மறைவு - செப்டம்பர் 24 2014
திரு.நாகலிங்கம் நவரத்தினம் அவர்களின்
துயர் பகிர்தலை பார்க்க இங்கு ‘கிளிக்’குக
மறைவு - ஒக்ரோபர் 29 2014
திரு.வரதராசா பொன்னுத்துரை அவர்களின்
துயர் பகிர்தலை பார்க்க இங்கு ‘கிளிக்’குக
மறைவு - டிசம்பர் 21 2014
திரு வேலுப்பிள்ளை தம்பித்துரை அவர்களின்
துயர்பகிர்தல் மற்றும் நினைவலைகளைப் பார்க்க இங்கு ‘கிளிக்’குக
மறைவு-மார்ச் 31 2015
திரு.சின்னப்பாபிள்ளை தம்பிமுத்து அவர்களின்
துயர் பகிர்தலை பார்க்க இங்கு ‘கிளிக்’குக
மறைவு - ஏப்ரல் 09 2015
திரு தாமோதரம்பிள்ளை லோகநாதன் (இந்திரன்) அவர்களின்
துயர்பகிர்தலை பார்க்க இங்கு ‘கிளிக்’குக
மறைவு-ஏப்ரல் 27 2015
திருமதி நாகரத்தினம் தம்பிராசா அவர்களின்
துயர் பகிர்தலை பார்க்க இங்கு ‘கிளிக்’குக
மறைவு - ஏப்ரல் 30 2015
Dr. ஞானசச்சிதானந்தசிவம் அவர்களின்
துயர் பகிர்தலை பார்க்க இங்கு ‘கிளிக்’குக
மறைவு - மே 13 2015
திருமதி. தங்கபாக்கியம் தங்கவேலாயுதம் அவர்களின்
துயர் பகிர்தலை பார்க்க இங்கு ‘கிளிக்’குக
மறைவு-யூன் 07 2015
திருமதி மனோன்மணி கார்த்திகேசு அவர்களின்
துயர் பகிர்தலை பார்க்க இங்கு ‘கிளிக்’குக
மறைவு - யூன் 23 2015
செல்வி கந்தையா சிவஞானலட்சுமி (பூங்கொடி) அவர்கள்
துயர் பகிர்தலை பார்க்க இங்கு ‘கிளிக்’குக
மறைவு-ஆகஸ்ட் 28 2015
திருமதி. பொன்னம்மா வேலுப்பிள்ளை அவர்களின்
துயர் பகிர்தலை பார்க்க இங்கு ‘கிளிக்’குக
மறைவு - செப்டம்பர் 30 2015
திருமதி சிவபாக்கியம் சுப்ரமணியம் அவர்களின்
துயர் பகிர்தலை பார்க்க இங்கு ‘கிளிக்’குக
மறைவு - நவம்பர் 19 2015
திருமதி விசாலாட்சி அம்மாள் கந்தசாமி ஜயர் அவர்களின்
துயர் பகிர்தலை பார்க்க இங்கு ‘கிளிக்’குக
மறைவு-சனவரி 3 2016
திருமதி விசாலட்சிப்பிள்ளை விசயரத்தினம் அவர்களின்
துயர் பகிர்தலை பார்க்க இங்கு ‘கிளிக்’குக
மறைவு - சனவரி 06 2016
திரு அரியராசா இராஜகோபால் அவர்களின்
துயர் பகிர்தலை பார்க்க இங்கு ‘கிளிக்’குக
மறைவு - பெப்ரவரி 09 2016
திருமதி நாகரத்தினம் இரத்தினசபாபதி அவர்களின்
துயர் பகிர்தலை பார்க்க இங்கு ‘கிளிக்’குக
மறைவு-ஏப்ரல் 11 2016
திரு வல்லிபுரம் வடிவேலு அவர்களின்
துயர் பகிர்தலை பார்க்க இங்கு ‘கிளிக்’குக
மறைவு யூன் 05 2016
திரு. துரைரத்தினம் திருக்கேதீஸ்வரன் அவர்களின்
துயர் பகிர்தலை பார்க்க இங்கு ‘கிளிக்’குக
மறைவு யூன் 25 2016
திரு கார்த்திகேசு கிருஸ்ணபவன் அவர்களின்
துயர் பகிர்தலை பார்க்க இங்கு ‘கிளிக்’குக
மறைவு ஆகஸ்ட் 08 2016
திருமதிஅன்னபாக்கியதேவி நவதவராசா அவர்களின்
துயர் பகிர்தலை பார்க்க இங்கு ‘கிளிக்’குக
மறைவு ஒக்ரோபர் 23 (ஐப்பசி 07) 2016
திரு செல்வத்துரை சரவணமுத்து அவர்களின்
துயர் பகிர்தலை பார்க்க இங்கு ‘கிளிக்’குக
மறைவு ஒக்ரோபர் 27 (ஐப்பசி 11) 2016
திருமதி சிவபதி தம்பிராசா அவர்களின்
துயர் பகிர்தலை பார்க்க இங்கு ‘கிளிக்’குக
மறைவு ஒக்ரோபர் 30 (ஐப்பசி 14) 2016
திரு.தி.சிவநேசபிள்ளை அவர்களின்
துயர் பகிர்தலை பார்க்க இங்கு ‘கிளிக்’குக
மறைவு நவம்பர் 15 (ஐப்பசி 30) 2016
திரு கணவதிப்பிள்ளை சதாசிவம் அவர்களின்
துயர் பகிர்தலை பார்க்க இங்கு ‘கிளிக்’குக
மறைவு டிசம்பர் 4 (கார்த்திகை 19) 2016
திருமதி தங்கம்மா நல்லையா அவர்களின்
துயர் பகிர்தலை பார்க்க இங்கு ‘கிளிக்’குக
மறைவு டிசம்பர் 21 (மார்கழி 6) 2016
திருமதி தங்கம்மா கந்சனவரியா அவர்களின்
துயர் பகிர்தலை பார்க்க இங்கு ‘கிளிக்’குக
மறைவு சனவரி 27 (தை 14) 2017
திரு சுதாகர் நவரத்தினம் அவர்களின்
துயர் பகிர்தலை பார்க்க இங்கு ‘கிளிக்’குக
மறைவு பெப்ரவரி 08 (தை 26) 2017
திருமதி சரஸ்வதி சுப்ரமணியம் அவர்களின்
துயர் பகிர்தலை பார்க்க இங்கு ‘கிளிக்’குக
மறைவு மார்ச் 17 (பங்குனி 04) 2017
திருமதி ஆச்சிமுத்து வேலுப்பிள்ளை அவர்களின்
துயர் பகிர்தலை பார்க்க இங்கு ‘கிளிக்’குக
மறைவு மே 1 (சித்திரை 18) 2017
திருமதி புஸ்பராணி சிவயோகம் அவர்களின்
துயர் பகிர்தலை பார்க்க இங்கு ‘கிளிக்’குக
மறைவு மே 11 (சித்திரை 28) 2017
திரு தம்பு சந்திரபாபு மற்றும்
செல்வன் பிரியந்தன்
துயர் பகிர்தலை பார்க்க இங்கு ‘கிளிக்’குக
மறைவு யூன் 10 (வைகாசி 27) 2017
திரு கந்தையா அமிர்தஞானம்
துயர் பகிர்தலை பார்க்க இங்கு ‘கிளிக்’குக
மறைவு யூன் 24 (ஆனி 10) 2017
திருமதி பசுபதிப்பிள்ளை நடராஜா
துயர் பகிர்தலை பார்க்க இங்கு ‘கிளிக்’குக
மறைவு யூலை 05 (ஆனி 21) 2017
திரு சுப்பிரமணியம் வீரகத்திபிள்ளை
துயர் பகிர்தலை பார்க்க இங்கு ‘கிளிக்’குக
மறைவு ஒக்ரோபர் 1 (புரட்டாசி 15) 2017
திருமதி கமலாதேவி சரவணபவான்
துயர் பகிர்தலை பார்க்க இங்கு ‘கிளிக்’குக
மறைவு ஒக்ரோபர் 17 (புரட்டாசி 31) 2017
திருமதி லலிதாதேவி (ராசு) தில்லைநாதன்
துயர் பகிர்தலை பார்க்க இங்கு ‘கிளிக்’குக
மறைவு ஒக்ரோபர் 22 (ஐப்பசி 5) 2017
திரு நல்லதம்பி வரதராஜன்
துயர் பகிர்தலை பார்க்க இங்கு ‘கிளிக்’குக
மறைவு ஒக்ரோபர் 22 (ஐப்பசி 5) 2017
திரு நாகமுத்து சுப்ரமணியம்
துயர் பகிர்தலை பார்க்க இங்கு ‘கிளிக்’குக
மறைவு நவம்பர் 22(கார்த்திகை 6) 2017
திரு இரத்தினசபாபதி வைரமுத்து
துயர் பகிர்தலை பார்க்க இங்கு ‘கிளிக்’குக
மறைவு நவம்பர் 30(கார்த்திகை 14) 2017
திருமதி தவமணிதேவி சீவரத்தினம்
துயர் பகிர்தலை பார்க்க இங்கு ‘கிளிக்’குக
மறைவு நவம்பர் 30(கார்த்திகை 14) 2017
திரு கிருஷ்ணகுட்டி தவக்குமார்
துயர் பகிர்தலை பார்க்க இங்கு ‘கிளிக்’குக
மறைவு நவம்பர் 28(கார்த்திகை 12) 2017
திரு செல்லப்பு துரைரத்தினம்
துயர் பகிர்தலை பார்க்க இங்கு ‘கிளிக்’குக
மறைவு பெப்ரவரி 3 2018 (தை 21)
டாக்டர் நடராஜா ராஜகுமாரன்
துயர் பகிர்தலை பார்க்க இங்கு ‘கிளிக்’குக
மறைவு பெப்ரவரி 25 2018(மாசி 13)
திரு இராசையா தருமரத்தினம்
துயர் பகிர்தலை பார்க்க இங்கு ‘கிளிக்’குக
மறைவு மார்ச் 06 2018(மாசி 22)
செல்வி புனிதவதி இராசையா
துயர் பகிர்தலை பார்க்க இங்கு ‘கிளிக்’குக
மறைவு மார்ச் 16 2018(பங்குனி 02)
திருமதி தங்கரத்தினம் அப்புத்துரை
துயர் பகிர்தலை பார்க்க இங்கு ‘கிளிக்’குக
மறைவு ஏப்ரல் 02 2018(பங்குனி 19)
திருமதி கைலாசபதி தம்பிராசா
துயர் பகிர்தலை பார்க்க இங்கு ‘கிளிக்’குக
மறைவு மே 28 2018(வைகாசி 14)
திருமதி சந்திரவதனா சுந்தரலிங்கம்
துயர் பகிர்தலை பார்க்க இங்கு ‘கிளிக்’குக
மறைவு மே 28 2018(வைகாசி 14)
திருமதி யோகானந்தசிவம் செல்வநாயகம்
துயர் பகிர்தலை பார்க்க இங்கு ‘கிளிக்’குக
மறைவு யூன் 05 2018(வைகாசி 22)
திரு ஸ்ரீஸ்கந்தராஜா நல்லையா
துயர் பகிர்தலை பார்க்க இங்கு ‘கிளிக்’குக
மறைவு யூன் 16 2018(ஆனி 02)
திருமதி நாகபூசணியம்மா செல்லத்துரை
துயர் பகிர்தலை பார்க்க இங்கு ‘கிளிக்’குக
மறைவு யூலை 14 2018(ஆனி 30)
திரு ஐயாத்துரை சிவநிதி (குட்டி)
துயர் பகிர்தலை பார்க்க இங்கு ‘கிளிக்’குக
மறைவு ஆகஸ்ட் 13 2018(ஆவணி 2)
திரு கந்தையா ஆறுமுகம் JP
துயர் பகிர்தலை பார்க்க இங்கு ‘கிளிக்’குக
மறைவு நவம்பர் 1 2018(ஐப்பசி 15)
திருமதி அன்னபாக்கியம் இராசையா
துயர் பகிர்தலை பார்க்க இங்கு ‘கிளிக்’குக
மறைவு டிசம்பர் 29 2018(மார்கழி 14)
திருமதி. இராஜேஸ்வரி சரவணமுத்து
துயர் பகிர்தலை பார்க்க இங்கு ‘கிளிக்’குக
மறைவு ஜனவரி 3 2019(தை 14)
திரு ராஜசேகரம் சுப்பிரமணியம் (ராசன்)
துயர் பகிர்தலை பார்க்க இங்கு ‘கிளிக்’குக
மறைவு ஜனவரி 28 2019(மார்கழி 19)
திரு வைர முத்து சிதம்பரநாதன்
துயர் பகிர்தலை பார்க்க இங்கு ‘கிளிக்’குக
மறைவு 00/00 2019)
திருமதி. நேசரத்தினம் சிவசுப்பிரமணியம்
துயர் பகிர்தலை பார்க்க இங்கு ‘கிளிக்’குக
மறைவு பெப்ரவரி 07 2019(தை 24)
திரு இராமலிங்கம் யோகலிங்கம்
துயர் பகிர்தலை பார்க்க இங்கு ‘கிளிக்’குக
மறைவு மார்ச் 14 2019(மாசி 30)
திருமதி. நல்லம்மா இரத்தினசபாபதி
துயர் பகிர்தலை பார்க்க இங்கு ‘கிளிக்’குக
மறைவு மார்ச் 20 2019(பங்குனி 06)
திரு கணபதிப்பிள்ளை சிவகுமாரன்
துயர் பகிர்தலை பார்க்க இங்கு ‘கிளிக்’குக
மறைவு ஏப்ரல் 08 2019(பங்குனி 25)
வளலாய் வரைபடத்தை பார்வையிட இங்கு கிளிக்குக Click here to see the Valalai Map
சுவிஸ்லாந்து வாழ் இடைக்காடு வளலாய் மக்கள்
ஒன்றுகூடல் அமைப்பினரின்
சுவடுகளை காண இங்கு கிளிக்குக
இலண்டன் ஐக்கிய இராச்சியங்கள் வாழ்
இடைக்காடு வளலாய் நலன்புரி சங்கத்தின்
சுவடுகளைக் காண இங்கு கிளிக்குக
இவ்வளலாய் ஆளுமைகள் பற்றித் தெரிந்து கொள்ள இவ்விடத்தல் கிளிக்குக.
பாரதி சனசமூக நிலைய விபரங்களைப் படிக்க இவ்விடத்தில் 'கிளிக்'குக
வளலாய் பிள்ளையார் பாலஸ்தாபனக் குடமுழுக்கு, குடமுழுக்கு,
தேர்த்திருவிழா 2014, வளலாய் பெரிய நாகதம்பிரான் மண்டலாபிஷேகம்
ஆகிய நிகழ்வுகளின் காணொளிகளின் முன்னோட்டம்
இங்கு இணைக்கப்பட்டுள்ளது.
உரும்பிராய் இந்துக் கல்லூரி பழைய மாணவர் சங்கம் - கனடா
கிளையினால் 2016 2017 ம் ஆண்டுகளில் ஒழுங்கு செய்யப்பட்ட
பொங்கல் விழா நிகழ்வுகளில் செல்வி வந்திகா நிற்சுதன்
(குமுதினியின் மகள்) கலந்து கொண்ட
காணொளிகளை காண்பதற்கு இங்கு கிளிக்கிக் காண்க
வளலாய் ஒன்றுகூடல் 2016 இல் - நன்றி உரையின் ஒரு பகுதி
ஞானரூபனின் மகன் செல்வன் அஜே பாலசுப்ரமணியம் - வசந்தம் 2016
ஒப்புவிப்பு, அட்லான்டா, ஐக்கிய அமெரிக்கா இல் நடைபெற்ற வருடாந்த இசை நிகழ்ச்சி
மற்றும் ஜோஜியாவின் கர்நாடக இசைச் சங்க (CAMAGA) இசையமைப்பாளர்கள் தினம் 2017 இல்
ஞானரூபனின் மகன் அஜய் பாலசுப்ரமணியனால் இசைக்கப்பட்ட
வயலின் இசைக் காணொளிகளைக் காண இங்கு கிளிக்குக
இதிகாசங்கள், சர்வ மத இலக்கியங்கள், தேவார திருவாசகங்கள்,
சங்க இலக்கியங்கள்,பாரதியார், பாரதிதாசன் கவிதைகள்,
கல்கியின் படைப்புக்கள் ஆகியவற்றை இவ்விணையத்தளத்தில் இருந்து
முற்றிலும் இலவசமாக தரவிறக்கவோ பகிரவோ படிக்கவோ முடியும்
இடைக்காடு மகா வித்தியாலய பழைய மாணவர் சங்கம் - கனடா
VALALAI RURAL DEVELOPMENT SOCIETY
Idaikkadu Maha Vidhiyalaya Old Students Association - Canada
IDAIKKADU OLD STUDENTS 2014
SWISS IDAIKKADU VALALAI GET TOGETHER
Idaikkadu Valalai Welfair Association - UK
வளலாய் பிள்ளையார் கோயில் விழாக்கள்
பிள்ளையார் வணக்கம் மற்றும் விரதங்கள்
புராணங்கள் மற்றும் புனைகதைகள் செவிவழிக்கதைகள்
ஆகியவற்றைப் படிக்க இங்கு கிளிக்குக.
பெரியதம்பிரான் ஆலய விபரங்களைப் படிக்க இங்கு கிளிக்குக
கனடா தமிழ் வண் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான வளலாய் கிராமம் பற்றிய
ஆவணப்படத்தின் காணொளிப் பிரதி வளலாய் இணய வாசகர்களுக்காக
இணையத்தில் இணைக்கப்பட்டுள்ளது. நன்றி தமிழ் வண்.
'ராஜாவின் பார்வை ராணியின் பக்கம்'
'அலைக்கா லைக்கா அப்பிளின் மேக்கா
கண்கள் ரெண்டும் ஸ்ரோபேரி கேக்கா'
என்ற இரு திரை இசைப்பாடல்களை செல்வன் ஆகாஷ்
சிவபாலன்இசைப்லகையில் இசைக்கும் காணொளியை இங்கு கிளிக்கிக் காணலாம்
Sept. 28 2020
வளலாய் பழைய மாணவர் சங்கத்தினரின் கோரிக்கையை தொடர்ந்து, வளலாய் கல்வி மேம்பாட்டு நிதியம் மேற்கொண்ட நடவடிக்கைகளால், இடைக்காடு வளலாய் நலம்புரிச்சங்கம், பிரித்தானியா. இன் நிதி உதவியில் வளலாய் மழலை கள் முன்பள்ளிக்கு குளிர்சாதனப்பெட்டி- நிழல் பிரதி இயந்திரம், அதுதொடர்பான துணைக்கருவிகள் மற்றும் பாகங்கள், கோவிட் -19ல் இருந்து மாணவர்கள் ஆசிரியர்கள் மற்றும் சமூகத்தையும் காப்பதற்கான சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றுவதற்குத் தேவையான வெப்பமானி முதலியவற்றை வளலாய் முன்பள்ளி மற்றும் வளலாய் எமிலின் முன்பள்ளிகளுக்கு வழங்கியதோடு, வளலாய் முன்பள்ளியின் அலுவலக அறை மற்றும் சமையலறை கூரைகளுக்கு தடுப்பு தகடுகள் அமைத்தல், யன்னல்களின் மேலுள்ள காற்று இடைவெளிக்கான கண்ணாடி பொருத்துதல் போன்ற வேலைகளுக்கான மூலப்பொருட்கள் மற்றும் உழைப்புக்கான செலவையும் ஏற்றுக் கொண்டனர்.
my Image
August 07 2020
கோவிட் 19 தாக்கத்திலிருந்து பாடசாலை மாணவர்களை காத்திடும் நோக்கில் வளலாய் பழையமாணவர் சங்கத்தினருடன் திரு வே.செல்வவிநாயகம் (பிரான்ஸ் வாழ் வளலாய் உறவு) அவர்கள் இணைந்து மாணவச் செல்வங்களின் சுகாதாரநடைமுறைகளை நடைமுறைப்படுத்தும் முகமாக யா /வளலாய் அ.மி.த.கபாடசாலையில் கை கழுவுவதற்காக கால்களினால் அழுத்தி நீரினைத் திறக்கும் குழாய்கள் பொருத்தப்பட்ட இரண்டு முகம் கழுவும் தொட்டிகள், அதற்குரிய ஏனையபொருட்களும், காய்ச்சலினைக் கண்டறிய வெப்ப மானியும் மற்றும் படுக்கை விரிப்பு தலையணை முதலுதவிக்கான பொருட்கள் என சுகாதார நடைமுறைக்கான அனைத்துப் பொருட்களையும் உரியகாலத்தில் பெற்றுக் கொடுத்து அவற்றை வடிவமைத்தும் வழங்கிச் செயற்படுத்தியுள்ளோம்.
my Image
April 15 2020
கடந்த 10/03/2020 அன்று வளலாய் மழலைகள் முன்பள்ளியில் நடைபெற்ற மழலைகளுக்கான சந்தைச் செயற்பாட்டு நிகழ்வின் நிழல்கள்
my Image
April 10 2020
கோவிட் 19 – உலக உடல்நல நிறுவனத்தினால் வெகுவேகமாக பரவிவரும் நோய் தொற்றாக அறிவிக்கப்பட்ட நிலையில் உலகின் பல நாடுகளிலும் இந்நோய் பரவலைக் கட்டுப்படுத்துமுகமாக முடிந்த வரையில் வீடுகளில் உள்ளிருப்பையும் முடியாத நிலையில் சமூகத் தூரத்தைக் கடைப்பிடிக்கவும் தற் பாதுகாப்பு கருவிகளான முகக் கவசம் மற்றும் கையுறைகளை அணியுமாறும் பரிந்துரைக்கப் பட்டுள்ளது. இந்நிலையில் பக்கவிளைவாக அத்தியாவசிய உணவுப் பொருட்கள் தட்டுப்பாடும் பொருளாதரப் பின்னடைவும் பல நாடு களிலும் ஏற்பட்டுள்ளது. இவ்வாறு வாழ்வாதரங்கள் முடக்கப்பட்டுள்ள வளலாய் வாழ் குடும்பங்களுக்கு சத்துணவு மற்றும் உலர் உணவுப் பொதிகள் வழங்கும் திட்டத்தை வளலாய் அ. மி. த. க. பாடசாலை பழைய மாணவர் சங்கம் செயல்படுத்த முன்வந்துள்ளது. இவ்வுணவுப் பொருள்கள் அரசு அலுவலர்;களின் ஆலோசனைப்படியும் அவர்களின் அனுமதியுடனும் தயாரித்து வழங்கப்படுகின்றது.
செயல்பாடுகளின் முதல் கட்டமாக சத்துணவு 6மாதம் முதல் 2 அகவை வரையுள்ள 35 பிள்ளைகளுக்கு வழங்கப்பட்டது இப்பொருள் களை வழங்க தேவைப்பட்ட நிதியுதவியை கனடா வாழ் மனோகரன் ஏகாம்பரம் அவர்களும் லாபநோக்கற்ற சமூக அமைப்பான சிறுவர்கள் மகிழ்ச்சிகான மையமும் (CCH) ஆகும்.
இரண்டாம் கட்ட செயல்பாடு கர்பிணிப் பெண்களுக்கும் பாலூட்டும் தாய்மார்களுக்கும் சத்துணவும் உலர் உணவுப் பொதிகளும் வழங்கப்பட்டன இதற்கான நிதியுதவியை குழந்தைகள் மகிழ்ச்சிக்கான மையம் வழங்கியது.
பயனாளிகள் உணவுப்பொதிகளைப் பெறுவதையும் சமூக ஆர்வ லர்களின் செயற்பாடுகளையும் கீழுள்ள நிழல்களில் காணலாம்.
 
my Image
 
செயல்பாடுகளில் உதவிய ஆர்வலர்களுக்கு தலைவர் தன் கைப்பட எழுதிய நன்றிகள் அவர் வரிகளில் காலக்கிரமித்தில் இணையத்திலும் மக்கள் பார்வைக்கு இணைக்கப்படும்
February 24 2020
வளலாய் அ.மி.த.க. பாடசாலை மற்றும் வளலாய் மழலைகள் முன்பள்ளி மாணவர்களுக்கான வருடாந்த இல்ல மெய்வல்லுநர் திறனாய்வும் செயற்பட்டு மகிழ்வோம் நிகழ்வும் பெப்ரவரி 17 2020 திங்கள் கிழமை அன்று அமரர் ராஜா ஏகாம்பரம் அவர்களின் வழித்தோன்றல்களின் நிதி உதவியில், யா/வளலாய் அமெரிக்கன் மிசன் தமிழ்க் கலவன் பாடசாலையின் முதல்வர் திரு க.ரவீந்திரன் ஐயா தலைமையில், வளலாய் அ.மி.த.க. பாடசாலை பழைய மாணவர் சங்கத்தினரால் ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது. இந்நிகழ்வுகளின் நிழல்கள் கீழே இணைக்கப்படுகின்றன.
my Image
January 20 2020
உழவர் திருநாளாம் தைப்பொங்கல் அன்று வளலாய் அமெரிக்கன் மிசன் தமிழ் கலவன் பாடசாலை புதிய கட்டடம் இந்திய அரசிடமிருந்து இலங்கை கல்வி திணைக்களத்திடம் கையளிக்கப்பட்ட நிகழ்வின் நிழ்கள் கீழிணைக்கப்படுகின்றன
my Image
January 14 2020
வளலாய் உறவுகளின் பார்வைக்கு
Pillaiyar
Pillaiyar