நினைவலைகள் பார்க்க இங்கு ‘கிளிக்’குக
மறைவு ஜனவரி 16 2011
நினைவலைகள் பார்க்க இங்கு ‘கிளிக்’குக
மறைவு --/--/1997
நினைவலைகள் பார்க்க இங்கு ‘கிளிக்’குக
மறைவு --/--/1997
நினைவலைகள் பார்க்க இங்கு ‘கிளிக்’குக
மறைவு செப்டம்பர் 28 1985
நினைவலைகள் பார்க்க இங்கு ‘கிளிக்’குக
மறைவு பெப்ரவரி 15 1988
துயர் பகிர்தலை பார்க்க இங்கு ‘கிளிக்’குக
மறைவு யூன் 2 1989
நினைவலைகள் பார்க்க இங்கு ‘கிளிக்’குக
மறைவு ஒக்ரோபர் 5 1992
நினைவலைகள் பார்க்க இங்கு ‘கிளிக்’குக
மறைவு மே 05 1995
துயர் பகிர்தலை பார்க்க இங்கு ‘கிளிக்’குக
மறைவு - டிசம்பர் 8 1996
நினைவலைகள் பார்க்க இங்கு ‘கிளிக்’குக
மறைவு - மார்ச் 3 1999
நினைவலைகள் பார்க்க இங்கு ‘கிளிக்’குக
மறைவு மார்ச் 12 2004
நினைவலைகள் பார்க்க இங்கு ‘கிளிக்’குக
மறைவு மே 12 2006
நினைவலைகள் பார்க்க இங்கு ‘கிளிக்’குக
மறைவு மே 6 2008
நினைவலைகள் பார்க்க இங்கு ‘கிளிக்’குக
மறைவு - ஏப்ரல் 27 2010
நினைவலைகள் பார்க்க இங்கு ‘கிளிக்’குக
மறைவு யூன் 19 2010
துயர் பகிர்தலை பார்க்க இங்கு 'கிளிக்'குக
மறைவு - ஆகஸ்ட் 03 2010
துயர் பகிர்தலை பார்க்க இங்கு ‘கிளிக்’குக
மறைவு ஆகஸ்ட் 06 2010
நினைவலைகள் பார்க்க இங்கு ‘கிளிக்’குக
மறைவு - டிசம்பர் 17 2010
துயர் பகிர்தலை பார்க்க இங்கு 'கிளிக்'குக
மறைவு - மே 20 2011
துயர் பகிர்தலை பார்க்க இங்கு 'கிளிக்'குக
மறைவு - செப்டம்பர் 04 2011
துயர் பகிர்தலை பார்க்க இங்கு 'கிளிக்'குக
மறைவு - சனவரி 07 2012
துயர் பகிர்தலை பார்க்க இங்கு 'கிளிக்'குக
மறைவு - யூன் 30 2012
துயர் பகிர்தலை பார்க்க இங்கு 'கிளிக்'குக
மறைவு - யூலை 19 2012
துயர் பகிர்தலை பார்க்க இங்கு 'கிளிக்'குக
மறைவு - ஆகஸ்ட் 14 2012
துயர்பகிர்தல் மற்றும் நினைவலைகளைப் பார்க்க இங்கு 'கிளிக்'குக
மறைவு-செப்டம்பர் 13 2012
துயர் பகிர்தலை பார்க்க இங்கு ‘கிளிக்’குக
மறைவு - ஒக்ரோபர் 19 2012
துயர் பகிர்தலை பார்க்க இங்கு ‘கிளிக்’குக
மறைவு-நவம்பர் 21 2012
துயர்பகிர்தல் மற்றும் நினைவலைகளைப் பார்க்க இங்கு ‘கிளிக்’குக
மறைவு - ஏப்ரல் 06 2013
துயர் பகிர்தலை பார்க்க இங்கு ‘கிளிக்’குக
மறைவு - ஆகஸ்ட் 18 2013
துயர்பகிர்தல் மற்றும் நினைவலைகளைப் பார்க்க இங்கு ‘கிளிக்’குக
மறைவு - செப்டம்பர் 30 2013
துயர்பகிர்தல் மற்றும் நினைவலைகளைப் பார்க்க இங்கு ‘கிளிக்’குக
மறைவு - ஒக்ரோபர் 31 2013
துயர்பகிர்தல் மற்றும் நினைவலைகளைப் பார்க்க இங்கு ‘கிளிக்’குக
மறைவு - பெப்ரவரி 10 2014
துயர்பகிர்தல் மற்றும் நினைவலைகளைப் பார்க்க இங்கு ‘கிளிக்’குக
மறைவு - மார்ச் 26 2014
துயர்பகிர்தல் மற்றும் நினைவலைகளைப் பார்க்க இங்கு ‘கிளிக்’குக
மறைவு - ஏப்ரல் 28 2014
துயர்பகிர்தல் மற்றும் நினைவலைகளைப் பார்க்க இங்கு ‘கிளிக்’குக
மறைவு - மே 04 2014

மறைவு - ஆகஸ்ட் 17 2014
துயர்பகிர்தல் மற்றும் நினைவலைகளைப் பார்க்க இங்கு ‘கிளிக்’குக
மறைவு - செப்டம்பர் 24 2014
துயர் பகிர்தலை பார்க்க இங்கு ‘கிளிக்’குக
மறைவு - ஒக்ரோபர் 29 2014
துயர் பகிர்தலை பார்க்க இங்கு ‘கிளிக்’குக
மறைவு - டிசம்பர் 21 2014
துயர்பகிர்தல் மற்றும் நினைவலைகளைப் பார்க்க இங்கு ‘கிளிக்’குக
மறைவு-மார்ச் 31 2015
துயர் பகிர்தலை பார்க்க இங்கு ‘கிளிக்’குக
மறைவு - ஏப்ரல் 09 2015
துயர்பகிர்தலை பார்க்க இங்கு ‘கிளிக்’குக
மறைவு-ஏப்ரல் 27 2015
துயர் பகிர்தலை பார்க்க இங்கு ‘கிளிக்’குக
மறைவு - ஏப்ரல் 30 2015
துயர் பகிர்தலை பார்க்க இங்கு ‘கிளிக்’குக
மறைவு - மே 13 2015
துயர் பகிர்தலை பார்க்க இங்கு ‘கிளிக்’குக
மறைவு-யூன் 07 2015
துயர் பகிர்தலை பார்க்க இங்கு ‘கிளிக்’குக
மறைவு - யூன் 23 2015
துயர் பகிர்தலை பார்க்க இங்கு ‘கிளிக்’குக
மறைவு-ஆகஸ்ட் 28 2015
துயர் பகிர்தலை பார்க்க இங்கு ‘கிளிக்’குக
மறைவு - செப்டம்பர் 30 2015
துயர் பகிர்தலை பார்க்க இங்கு ‘கிளிக்’குக
மறைவு - நவம்பர் 19 2015
துயர் பகிர்தலை பார்க்க இங்கு ‘கிளிக்’குக
மறைவு-சனவரி 3 2016
துயர் பகிர்தலை பார்க்க இங்கு ‘கிளிக்’குக
மறைவு - சனவரி 06 2016
துயர் பகிர்தலை பார்க்க இங்கு ‘கிளிக்’குக
மறைவு - பெப்ரவரி 09 2016
துயர் பகிர்தலை பார்க்க இங்கு ‘கிளிக்’குக
மறைவு-ஏப்ரல் 11 2016
துயர் பகிர்தலை பார்க்க இங்கு ‘கிளிக்’குக
மறைவு யூன் 05 2016
துயர் பகிர்தலை பார்க்க இங்கு ‘கிளிக்’குக
மறைவு யூன் 25 2016
துயர் பகிர்தலை பார்க்க இங்கு ‘கிளிக்’குக
மறைவு ஆகஸ்ட் 08 2016
துயர் பகிர்தலை பார்க்க இங்கு ‘கிளிக்’குக
மறைவு ஒக்ரோபர் 23 (ஐப்பசி 07) 2016
துயர் பகிர்தலை பார்க்க இங்கு ‘கிளிக்’குக
மறைவு ஒக்ரோபர் 27 (ஐப்பசி 11) 2016
துயர் பகிர்தலை பார்க்க இங்கு ‘கிளிக்’குக
மறைவு ஒக்ரோபர் 30 (ஐப்பசி 14) 2016
துயர் பகிர்தலை பார்க்க இங்கு ‘கிளிக்’குக
மறைவு நவம்பர் 15 (ஐப்பசி 30) 2016
துயர் பகிர்தலை பார்க்க இங்கு ‘கிளிக்’குக
மறைவு டிசம்பர் 4 (கார்த்திகை 19) 2016
துயர் பகிர்தலை பார்க்க இங்கு ‘கிளிக்’குக
மறைவு டிசம்பர் 21 (மார்கழி 6) 2016
துயர் பகிர்தலை பார்க்க இங்கு ‘கிளிக்’குக
மறைவு சனவரி 27 (தை 14) 2017
துயர் பகிர்தலை பார்க்க இங்கு ‘கிளிக்’குக
மறைவு பெப்ரவரி 08 (தை 26) 2017
துயர் பகிர்தலை பார்க்க இங்கு ‘கிளிக்’குக
மறைவு மார்ச் 17 (பங்குனி 04) 2017
துயர் பகிர்தலை பார்க்க இங்கு ‘கிளிக்’குக
மறைவு மே 1 (சித்திரை 18) 2017
துயர் பகிர்தலை பார்க்க இங்கு ‘கிளிக்’குக
மறைவு மே 11 (சித்திரை 28) 2017
செல்வன் பிரியந்தன்
துயர் பகிர்தலை பார்க்க இங்கு ‘கிளிக்’குக
மறைவு யூன் 10 (வைகாசி 27) 2017
துயர் பகிர்தலை பார்க்க இங்கு ‘கிளிக்’குக
மறைவு யூன் 24 (ஆனி 10) 2017
துயர் பகிர்தலை பார்க்க இங்கு ‘கிளிக்’குக
மறைவு யூலை 05 (ஆனி 21) 2017
துயர் பகிர்தலை பார்க்க இங்கு ‘கிளிக்’குக
மறைவு ஒக்ரோபர் 1 (புரட்டாசி 15) 2017
துயர் பகிர்தலை பார்க்க இங்கு ‘கிளிக்’குக
மறைவு ஒக்ரோபர் 17 (புரட்டாசி 31) 2017
துயர் பகிர்தலை பார்க்க இங்கு ‘கிளிக்’குக
மறைவு ஒக்ரோபர் 22 (ஐப்பசி 5) 2017
துயர் பகிர்தலை பார்க்க இங்கு ‘கிளிக்’குக
மறைவு ஒக்ரோபர் 22 (ஐப்பசி 5) 2017
துயர் பகிர்தலை பார்க்க இங்கு ‘கிளிக்’குக
மறைவு நவம்பர் 22(கார்த்திகை 6) 2017
துயர் பகிர்தலை பார்க்க இங்கு ‘கிளிக்’குக
மறைவு நவம்பர் 30(கார்த்திகை 14) 2017
துயர் பகிர்தலை பார்க்க இங்கு ‘கிளிக்’குக
மறைவு நவம்பர் 30(கார்த்திகை 14) 2017
துயர் பகிர்தலை பார்க்க இங்கு ‘கிளிக்’குக
மறைவு நவம்பர் 28(கார்த்திகை 12) 2017
துயர் பகிர்தலை பார்க்க இங்கு ‘கிளிக்’குக
மறைவு பெப்ரவரி 3 2018 (தை 21)
துயர் பகிர்தலை பார்க்க இங்கு ‘கிளிக்’குக
மறைவு பெப்ரவரி 25 2018(மாசி 13)
துயர் பகிர்தலை பார்க்க இங்கு ‘கிளிக்’குக
மறைவு மார்ச் 06 2018(மாசி 22)
துயர் பகிர்தலை பார்க்க இங்கு ‘கிளிக்’குக
மறைவு மார்ச் 16 2018(பங்குனி 02)
துயர் பகிர்தலை பார்க்க இங்கு ‘கிளிக்’குக
மறைவு ஏப்ரல் 02 2018(பங்குனி 19)
துயர் பகிர்தலை பார்க்க இங்கு ‘கிளிக்’குக
மறைவு மே 28 2018(வைகாசி 14)
துயர் பகிர்தலை பார்க்க இங்கு ‘கிளிக்’குக
மறைவு மே 28 2018(வைகாசி 14)
துயர் பகிர்தலை பார்க்க இங்கு ‘கிளிக்’குக
மறைவு யூன் 05 2018(வைகாசி 22)
துயர் பகிர்தலை பார்க்க இங்கு ‘கிளிக்’குக
மறைவு யூன் 16 2018(ஆனி 02)
துயர் பகிர்தலை பார்க்க இங்கு ‘கிளிக்’குக
மறைவு யூலை 14 2018(ஆனி 30)
துயர் பகிர்தலை பார்க்க இங்கு ‘கிளிக்’குக
மறைவு ஆகஸ்ட் 13 2018(ஆவணி 2)
துயர் பகிர்தலை பார்க்க இங்கு ‘கிளிக்’குக
மறைவு நவம்பர் 1 2018(ஐப்பசி 15)
துயர் பகிர்தலை பார்க்க இங்கு ‘கிளிக்’குக
மறைவு டிசம்பர் 29 2018(மார்கழி 14)
துயர் பகிர்தலை பார்க்க இங்கு ‘கிளிக்’குக
மறைவு ஜனவரி 3 2019(தை 14)
துயர் பகிர்தலை பார்க்க இங்கு ‘கிளிக்’குக
மறைவு ஜனவரி 28 2019(மார்கழி 19)
துயர் பகிர்தலை பார்க்க இங்கு ‘கிளிக்’குக
மறைவு 00/00 2019)
துயர் பகிர்தலை பார்க்க இங்கு ‘கிளிக்’குக
மறைவு பெப்ரவரி 07 2019(தை 24)
துயர் பகிர்தலை பார்க்க இங்கு ‘கிளிக்’குக
மறைவு மார்ச் 14 2019(மாசி 30)
துயர் பகிர்தலை பார்க்க இங்கு ‘கிளிக்’குக
மறைவு மார்ச் 20 2019(பங்குனி 06)
துயர் பகிர்தலை பார்க்க இங்கு ‘கிளிக்’குக
மறைவு ஏப்ரல் 08 2019(பங்குனி 25)
துயர் பகிர்தலை பார்க்க இங்கு ‘கிளிக்’குக
மறைவு ஏப்ரல் 12 2019(பங்குனி 29)
துயர் பகிர்தலை பார்க்க இங்கு ‘கிளிக்’குக
மறைவு மே 22 2019(வைகாசி 08)
துயர் பகிர்தலை பார்க்க இங்கு ‘கிளிக்’குக
மறைவு யூலை 28 2019(ஆடி 12)
துயர் பகிர்தலை பார்க்க இங்கு ‘கிளிக்’குக
மறைவு ஆகஸ்ட் 23 2019(ஆவணி 06)
துயர் பகிர்தலை பார்க்க இங்கு ‘கிளிக்’குக
மறைவு டிசம்பர் 07 2019 2019()
துயர் பகிர்தலை பார்க்க இங்கு ‘கிளிக்’குக
மறைவு டிசம்பர் 30 2019()
துயர் பகிர்தலை பார்க்க இங்கு ‘கிளிக்’குக
மறைவு மார்ச் 06 2020()
துயர் பகிர்தலை பார்க்க இங்கு ‘கிளிக்’குக
மறைவு மார்ச் 13 2020()
துயர் பகிர்தலை பார்க்க இங்கு ‘கிளிக்’குக
மறைவு ஏப்ரல் 08 2020()
துயர் பகிர்தலை பார்க்க இங்கு ‘கிளிக்’குக
மறைவு டிசம்பர் 10 2020()
துயர் பகிர்தலை பார்க்க இங்கு ‘கிளிக்’குக
மறைவு டிசம்பர் 08 2020()
துயர் பகிர்தலை பார்க்க இங்கு ‘கிளிக்’குக
மறைவு ஜனவரி 31 2021()
துயர் பகிர்தலை பார்க்க இங்கு ‘கிளிக்’குக
மறைவு பெப்ரவரி 22 2021()
துயர் பகிர்தலை பார்க்க இங்கு ‘கிளிக்’குக
மறைவு ஏப்ரல் 16 2021()
துயர் பகிர்தலை பார்க்க இங்கு ‘கிளிக்’குக
மறைவு ஏப்ரல் 26 2021()
துயர் பகிர்தலை பார்க்க இங்கு ‘கிளிக்’குக
மறைவு ஏப்ரல் 27 2021()
துயர் பகிர்தலை பார்க்க இங்கு ‘கிளிக்’குக
மறைவு யூன் 06 2021 ()
துயர் பகிர்தலை பார்க்க இங்கு ‘கிளிக்’குக
மறைவு யூன் 30 2021()
துயர் பகிர்தலை பார்க்க இங்கு ‘கிளிக்’குக
மறைவு செப்ரெம்பர் 20 2021()
துயர் பகிர்தலை பார்க்க இங்கு ‘கிளிக்’குக
மறைவு செப்ரெம்பர் 29 2021()
துயர் பகிர்தலை பார்க்க இங்கு ‘கிளிக்’குக
மறைவு டிசம்பர் 02 2021()
துயர் பகிர்தலை பார்க்க இங்கு ‘கிளிக்’குக
மறைவு டிசம்பர் 12 2021()
துயர் பகிர்தலை பார்க்க இங்கு ‘கிளிக்’குக
மறைவு மார்ச் 24 2022()
ஒன்றுகூடல் அமைப்பினரின்
சுவடுகளை காண இங்கு கிளிக்குக
இடைக்காடு வளலாய் நலன்புரி சங்கத்தின்
சுவடுகளைக் காண இங்கு கிளிக்குக
தேர்த்திருவிழா 2014, வளலாய் பெரிய நாகதம்பிரான் மண்டலாபிஷேகம்
ஆகிய நிகழ்வுகளின் காணொளிகளின் முன்னோட்டம்
இங்கு இணைக்கப்பட்டுள்ளது.
கிளையினால் 2016 2017 ம் ஆண்டுகளில் ஒழுங்கு செய்யப்பட்ட
பொங்கல் விழா நிகழ்வுகளில் செல்வி வந்திகா நிற்சுதன்
(குமுதினியின் மகள்) கலந்து கொண்ட
காணொளிகளை காண்பதற்கு இங்கு கிளிக்கிக் காண்க
ஒப்புவிப்பு, அட்லான்டா, ஐக்கிய அமெரிக்கா இல் நடைபெற்ற வருடாந்த இசை நிகழ்ச்சி
மற்றும் ஜோஜியாவின் கர்நாடக இசைச் சங்க (CAMAGA) இசையமைப்பாளர்கள் தினம் 2017 இல்
ஞானரூபனின் மகன் அஜய் பாலசுப்ரமணியனால் இசைக்கப்பட்ட
வயலின் இசைக் காணொளிகளைக் காண இங்கு கிளிக்குக
சங்க இலக்கியங்கள்,பாரதியார், பாரதிதாசன் கவிதைகள்,
கல்கியின் படைப்புக்கள் ஆகியவற்றை இவ்விணையத்தளத்தில் இருந்து
முற்றிலும் இலவசமாக தரவிறக்கவோ பகிரவோ படிக்கவோ முடியும்
பிள்ளையார் வணக்கம் மற்றும் விரதங்கள்
புராணங்கள் மற்றும் புனைகதைகள் செவிவழிக்கதைகள்
ஆகியவற்றைப் படிக்க இங்கு கிளிக்குக.
ஆவணப்படத்தின் காணொளிப் பிரதி வளலாய் இணய வாசகர்களுக்காக
இணையத்தில் இணைக்கப்பட்டுள்ளது. நன்றி தமிழ் வண்.
'அலைக்கா லைக்கா அப்பிளின் மேக்கா
கண்கள் ரெண்டும் ஸ்ரோபேரி கேக்கா'
என்ற இரு திரை இசைப்பாடல்களை செல்வன் ஆகாஷ்
சிவபாலன்இசைப்லகையில் இசைக்கும் காணொளியை இங்கு கிளிக்கிக் காணலாம்
March 08 2019 | |||||||||||||
இன்றைய நாள் வளலாய் மழலைகள் முன்பள்ளியின் வரலாற்றில் முக்கியமான நன்னாளாகும். இன்றைய தினம் வரலாற்று முக்கியத் துவம் வாய்ந்த நிகழ்வுகள் நடைபெற்றுள்ளது. சுமார் இரண்டு மாதங்களிற்கு மேலாக நாம் ஆவலுடனும் ஏக்கத்துடனும் காத்திருந்த அந்தப் பொன் னான நிகழ்வு! யாழ் வலய முன்பள்ளி உதவிக்கல்விப் பணிப்பாளர் திரு சிற்றம்பலம் கணேசலிங்கம் அவர்களின் பெரு முயற்சியால் வளலாய் மழலைகள் முன்பள்ளியின் புதிய கட்டிட கையளிப்பு நிகழ்வு 08/03/2019 வெள்ளிக் கிழமை இன்று முற்பகல் 11:30 மணிக்கு வடமாகாணக் கல்வி, விளையாட்டுத்துறை, இளைஞர் விவகார மற்றும் பண்பாட்டலுவல்கள் அமைச்சின் முன்பிள்ளைப் பருவப் பணிப்பாளர் செல்வி ஜெயா தம்பை யா அவர்களினால் முன்பள்ளி முகாமைத்துவக் குழு மற்றும் முன்பள்ளி ஆசிரியர்கள் முன்பள்ளி மழலைகள் முன்னிலையில் முன்பள்ளிப் புதிய கட்டிடக் கையளிப்பு வைபவம் இடம்பெற்றது. இந்நிகழ்விற்கு உறுதுணை யாகப் பாடுபட்ட யாழ்வலய முன்பள்ளி உதவிக்கல்விப்பணிப்பாளர் திரு சிற்றம்பலம் கணேசலிங்கம் அவர்களிற்கு எமது மனமார்ந்த நன்றிகளை யும் வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கின்றோம். | |||||||||||||
மேலும் இன்று பிற்பகல் 03:00 மணியளவில் வளலாய் வடக்கு எமலின் முன்பள்ளி, கதிரிப்பாய் சுப்பிரமணிய வித்தியாலய முன்பள்ளி, புவனேஸ்வரி அம்பாள் முன்பள்ளி மற்றும் வளலாய் மழலைகள் முன் பள்ளி ஆகிய முன்பள்ளிகளில் பயிலும் சிறார்களின் பெற்றோர்களிற் கான கருத்தரங்கு மழலைகள் முன்பள்ளியின் புதிய கட்டிடத்தில் யாழ் வலய முன்பள்ளி உதவி கல்வி பணிப்பாளர் திரு சிற்றம்பலம் கணேச லிங்கம் அவர்களினால் நடாத்தப்பட்டது. இந்நிகழ்வில் 50 வரையான பெற்றோர்கள் உட்பட முன்பள்ளிகளுக் கான ஆசிரியர்களும் கலந்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது. | |||||||||||||
மேலும் பழைய மாணவர் சங்கத்தின் ஏற்பாட்டில் இன்றய தினம் மழலைகள் முன்பள்ளியின் புதிய கட்டிடத்திற்கான மின்சார இணைப்பு பெற்றுக்கொடுக்கப்பட்டுள்ளது. எமது தேவையறிந்து விரைவாக மின்சார இணைப்பினை வழங்கியுதவிய சுண்ணாகம் மின்சாரசபை மற்றும் மின் சாரசபை ஊழியர்களுக்கும் எமது மனமார்ந்த நன்றிகளையும் வாழ்த்துக் களையும் தெரிவித்துக் கொள்கின்றோம். | |||||||||||||
யா/ வளலாய் அ.மி.த.க. பாடசாலையின் பழையமாணவர் சங்கத்தின் ஊடாக Peer 2 Peer foundation (வட கலிபோர்னியா வாழ் தமிழ் மக்களின் அமையம்) வளலாய் மழலைகள் முன்பள்ளி மற்றும் யா/வளலாய் அ.மி.த.க. பாடசாலையில் கல்வி கற்பிக்கும் நான்கு தன்னார்வ ஆசிரியர் களுக்கு ஒவ்வொரு மாதமும் ஒவ்வொரு ஆசிரியருக்கும் தலா 5000/= சம்பளம் வழங்குவதெனத் தீர்மானித்து முதற்கட்டமாக (2019ம் ஆண்டி லிருந்து) ஆறு மாதத்திற்கான சம்பளத்தை வழங்குவதென்ற அடிப்படை யில் தீர்மானிக்கப் பட்டு இவ்வருடம் தை மாசம் மற்றும் மாசி மாதத்திற்கான சம்பளத்தை யா/ வளலாய் அ.மி.த.க.பாடசாலையின் பழையமாணவர் சங்கக் கணக்கில் வைப்பிலிட்டுள்ளனர். இதில் தை மாசத்துக்குரிய சம்பளம் ஆசிரியர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. மேலும் இக் கொடுப்பனவானது அவர்களின் செயற்பாடுகளின் அடிப்படையில் எமது ஆசிரியர்களுக்குத் தொடர்ந்தும் வழங்கப்பட வேண்டும் எனத் தாழ்மையுடன் கேட்டுக் கொள்வதுடன் Peer 2 Peer Foundation நிறுவனத்தி னருக்கு முன்பள்ளி மற்றும் பாடசாலை சமூகம் சார்பாகவும் ஆசிரியர் கள் சார்பாகவும் மற்றும் பழையமாணவர் சங்கம் சார்பாகவும் எமது நன்றிகளையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கின்றோம். | |||||||||||||
March 01 2019 | |||||||||||||
ஆமை வேகத்தில் நடைபெறும் வளலாய் அ.மி.த.க. பாடசாலையின் புதிய கட்டிடத்துக்கான கட்டுமானப் பணிகள் |
|||||||||||||
2015/04/21 ல் மீள ஆரம்பிக்கப்பட்ட யா/ வளலாய் அ.மி.த.க. பாடசாலை இன்றுவரை (01/03/2019) வளலாய் பொதுநோக்கு மண்ட பத்தில் இயங்கிவருவது அனைவரும் அறிந்த மறக்கவோ மறைக்கவோ மறுக்கவோ முடியாத கசப்பான அனுபவங்களைக் கொண்ட உண்மை யாகும். இருப்பினும் பழையமாணவர் சங்கம், பெற்றோர்கள், அதிபர் ஆசிரியர்கள், ஊர்மக்கள், புலம்பெயர்தேச வளலாய் உறவுகள், தன்னார்வ நிறுவனங்களின் மிகப்பெரும் பங்களிப்புக்கள் மற்றும் அதீத முயற்சியால் இன்றுவரை அனைவரும்போற்றும் விதமாகமிகச் சிறப்பாக இயங்கிவருகின்றது. | |||||||||||||
இவ் மண்டபத்தில் ஒரு ஆரம்பப் பாடசாலைக்குரிய எந்தவித அடிப்படை வசதிகளும் இதுவரை அரச கல்விசார் அதிகாரிகளால் ஏற்படுத்திக் கொடுக்கப்படவில்லை. இதனால் மாணவச் சிறார்கள் கல்வியிலும் மனம் உடலளவிலும் பெரும் பாதிப்புக்குள்ளாகின்றனர். இங்கு உண்மையில் எமது சிறார்களின் உரிமைகள் மறுக்கப் படுகின்றது. இது மிகப் பெரிய மனித உரிமை மீறலாக நாம் நோக்கின்றோம். | |||||||||||||
மேலும் இப்பாடசாலைக்கென 2016ம் ஆண்டு இந்திய அரசின் நிதியில் வழங்கப்பட்ட ஒருதளக்கட்டிடமானது பழையமாணவர் சங்கத் தின் பெருமுயற்சியால் மாற்றி 80'x25' அளவுடைய மாடிக்கட்டிடமாக மாற்றி அமைக்கப்பட்டு முதற் கட்டமாக கீழ்த்தளம் கட்டும் பணி 31/01/2018 அன்று பழையமாணவர் சங்கத்தின் அனுசரனையில் யாழ் இந்தியத் துணைத்தூதரக அதிகாரியான திரு எஸ். நிரஞ்சன் அவர்களால் அடிக்கல் நாட்டப்பட்டு பூர்வாங்கமாக கட்டிடவேலைகள் ஆரம்பமாகியது. உண்மையில் இவ் வேலைத்திட்டமானது ஒப்பந்த அடிப்படையில் நான்காம் மாதம் இறுதிப்பகுதி 2018ல் நிறைவடைந்திருக்கவேண்டும். ஆனால் 01/03/2019 இவ்விடையம் பதிவேற்றம் செய்யப்படும்வரை கட்டிடத்தின் பாதி வேலைகளே நடைபெற்றுள்ளன. தொடர்ந்தும் வேலைகள் மெதுவாகவே நடைபெற்று வருவதால் இவ்வருடத்துக்கு ள்ளாவது வேலைகள் நிறைவடையுமென யாராலும் எதிர்வுகூற முடியாது | |||||||||||||
எமது கோரிக்கை யாதெனில் சம்பந்தப் பட்ட கல்விசார் அதிகாரிகள் எமது மாணவச் செல்வங்களின் நலனைக் கருத்திற் கொண்டு பகைமையை மறந்து விரைவாக இப் பாடசாலைக் கட்டிட வேலைகளை நிறைவுசெய்து இக் கட்டிடத்தின் மேற்றளம் கட்டுவதற்கான பூர்வாங்க நடவடிக்கைகளை ஆரம்பித்து எதிர் காலத்தில் விரைவாக புதிய கட்டிடத்தில் பாடசாலையை ஆரம்பிக்க நடவடிக்கை எடுக்கும்படி தாழ்மையுடன் கேட்டுக்கொள்கின்றோம். | |||||||||||||
நன்றி பாடசாலை சமூகம் பழைய மாணவர் சங்கம் |
|||||||||||||
February 28 2019 | |||||||||||||
வளலாய் வட்டார மகளிர்களுக்கான மகளிர் தின விளையாட்டு விழா வலிகிழக்குப் பிரதேசசபையின் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி யின் கௌரவ உறுப்பினர் திருமதி ஞானகுணேஸ்வரி கமலச்செல்வன் அவர்களின் ஏற்பாட்டில் கடந்த 24/02/2019 ஞாயிற்றுக் கிழமை பிற்பகல் 03:00 மணிக்கு வளலாய் புதிய மழலைகள் முன் பள்ளியின் முன்றலில் வெகு சிறப்பாக நடைபெற்றது. இந் நிகழ்வின் பிரதம விருந்தினராக சிறுவர் மகிழ்வகத்தின் (CCH) சுயஉதவிக்குழு அணுகுமுறைக்கான நிகழ்ச்சித்திட்ட உத்தியோகத்தர் திருமதி றொமானி ஜெயந்தன் அவர்கள் கலந்து சிறப்பித்தார். இந்நிகழ்வில் வளலாய்ச் சமூகமட்ட அமைப்புக்கள் பலவும் கலந்து சிறப்பித்ததுடன் வட்டாரம் ஒன்றைச் சேர்ந்த ஆசிரியர் களை கௌரவிக்கும் நிகழ்வும் இடம்பெற்றது. இவ் விளையாட்டுப் போட்டியில் குழு விளையாட்டு தனி விளையாட்டு என பல விளையாட்டு கள் நடைபெற்று போட்டியில் வெற்றியீட்டிய வீராங்கனை களுக்கு பரிசில்களும் வழங்கப்பட்டது. | |||||||||||||
February 24 2019 | |||||||||||||
வளலாய் பழையமாணவர் சங்கத்தின் ஏற்பாட்டில் யா/வளலாய் அ.மி.த.க பாடசாலையின் வருடாந்த இல்லமெய்வல்லுனர் திறனாய்வு நிகழ்வு கடந்த 22/02/2019 வெள்ளிக்கிழமை பி.ப 01:30 மணிக்கு பாடசாலை முதல்வர் திரு க. ரவீந்திரன் தலைமையில் நடைபெற்றது | |||||||||||||
இந்நிகழ்வின் பிரதம விருந்தினராக உயர் திரு வே.கணேஸ்வரன் (ஸ்தாபகர், சிவன் பவுண்டேசன்) அவர்களும் சிறப்பு விருந்தினர்களாக திரு சி. கணேசலிங்கம் (முன்பள்ளி அபிவிருத்தி உதவிக்கல்விப்பணிப் பாளர்), திருமதி எஸ் செல்வரட்ணம் (ஆசிரிய ஆலோசகர் ஆங்கிலம்) மற்றும் திரு அ. ஜெனிபேட் (சிறுவர் மகிழ்வகம் CCH) ஆகியோரும் கௌரவவிருந்தினராக திரு அ. சதீஸ் (கிராம அலுவலர் J/284 வளலாய்) ஆகியோரும் கலந்து சிறப்பித்தனர். | |||||||||||||
மேலும் இந் நிகழ்விற்காக பல்வேறு வழிகளிலும் எமக்கு உறு துணையாக நின்று உதவிகள் புரிந்தவர்களின் வரிசையில் | |||||||||||||
|
|||||||||||||
வளலாயின் கல்வி வளர்ச்சி கருதி வளலாய் அ.மி.த.க. பாடசாலையின் பழையமாணவர் சங்கம் ஊடாக உறவுகள் பலர் பல்வேறு உதவிகளை தேவையறிந்து தாராளமாகவும் ஏராளமாகவும் வழங்கி வருகின்றனர். இவ்வாறான நல்நோக்குடன் யாழ் அரசடி மற்றும் வளலாயைச் சேர்ந்த சுவிட்சிலாந்து வாழ் திரு திருமதி ரவிச்சந்திரன் குடும்பத்தினரும் அவருடைய சகோதர்களான க.பரஞ்சோதியம்மா, க.ஸ்ரீபாஸ்கரன், க.ரவீந்திரன், க.சுதாகரன், க.சுபாஸ்கரன் மற்றும் டென்மார்க்கில் இருந்து க.உதயகுமார் ஆகியோர் 54000/= ரூபாயை வளலாய் அ.மி.த.க. பாடசாலையின் பழையமாணவர் சங்கத்திடம் வழங்கியுள்ளனர். இதில் வளலாய் அ.மி.த.க. பாடசாலைக்கு புதிதாக ஆரம்பிக்கப் பட்ட மேலைத்தேச இசைக்குழுவின் கலைஞர்களுக்கான புதிய சீருடை கொள்வனவு செய்யப்பட்டது போக மிகுதிப்பணம் வங்கிக் கணக்கில் வைப்பிலிடப்பட்டுள்ளது. இப்பணம் பொருத்தமான தேவை களுக்கு பயன்படுத்தப்படும். | மேலும் வளலாய் கிழக்கு திரு திருமதி கலைச்செல்வன் ரஜனி இணையர் வளலாய் அ.மி.த.க பாடசாலையின் விளையாட்டுப் போட்டி யை நடாத்துவதற்கான விளையாட்டு திடலை (மைதானத்தை) துப்பரவு செய்வதற்கு வருவிக்கப்பட்ட JCB இயந்திரத்திற்கான வாடகை யை வழங்கியுள்ளனர். | ||||||||||||
மற்றும் விளையாட்டு திடல் (மைதானம்) துப்பரவுப் பணி, விளையாட்டு திடல் (மைதானம்) ஒழுங்கமைப்பு, மைதானம் அழகுபடு த்தல் (அலங்காரம்) ஏற்பாடுகள் அனைத்திற்கும் பழைய மாணவர் சங்க த்துடன் இணைந்து மழலைகள் முன்பள்ளி ஆசிரியர்கள், பாடசாலை அதிபர் ஆசிரியர்கள், பாடசாலை அபிவிருத்திக் குழு உறுப்பினர்கள், பெற்றோர்கள் மற்றும் நிதி தந்து விளையாட்டுப் போட்டியை நடத்து வதற்கு உதவிய உறவுகள் அனைவருக்கும் பழையமாணவர் சங்கம் மற்றும் பாடசாலைச்சமூகம் சார்பாக எமது நன்றிகளையும் வாழ்த்துக் களையும் தெரிவித்துக் கொள்கின் றோம். | |||||||||||||
February 22 2019 | |||||||||||||
வளலாய் அமெரிக்கன் மிசன் தமிழ் கலவன் பாடசாலை மெய்வல்லுநர் திறனாய்வு மற்றும் மகிழ்வூட்டும நிகழ்வின் விழியம் கீழே | |||||||||||||
February 19, 2019 | |||||||||||||
யா/வளலாய் அ.மி.த.க.பாடசாலையின் இல்ல மெய்வல்லுனர் போட்டியும் செயற்பட்டு மகிழ்வோம் நிகழ்வும் பெப்ரவரி 22 2019 வெள்ளிக்கிழமை 1:30 பிற்பகல் மணிக்கு வளலாய் மழலைகள் முன்பள்ளி (புதிய வளாகம்) முன்றலில் பாடசாலை முதல்வர் திரு க. ரவீந்திரன் அவர்களின் தலைமையில் இடம்பெற இருப்பதால் அனைவரும் தவறாது கலந்து சிறப்பிக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள் கின்றோம். | |||||||||||||
இந் நிகழ்விற்கான நிதிஉதவியை வளலாய் பழையமாணவர் சங்கமூடாக வளலாய் மேற்கைச் சேர்ந்த முன்னாள் தொடரூந்து நிலைய அதிபரும் அமரருமான ராஜா ஏகம்பரம் அவர்களின் குடும்பத்தினர் கனடாவிலிருந்து வழங்கியுள்ளனர். இவர்களுக்கு எமது நன்றிகளையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்வதுடன் இந்நிகழ்வும் சிறப்பாக நடைபெற வாழ்த்தும் பழைய மாணவர் சங்கம். | |||||||||||||
February 18, 2019 | |||||||||||||
ஆரம்ப நிகழ்வு | |||||||||||||
வளலாய் மேற்கு பாரதி விளையாட்டுக்கழக மீள் ஆரம்ப நிகழ்வு வளலாய் சித்திவிநாயகர் ஆலயத்தில் 15/02/2018 வெள்ளிக்கிழமை மாலை 04:00 மணிக்கு ஆரம்பமானது. இறைவணக்கத்துடன் ஆரம்பமான கூட்டத்தில் முதலில் ஆலய அர்ச்சகர் பிரம்மஸ்ரீ செ.கார்த்தீப சர்மா அவர்கள் ஆசியுரையை வழங்கினார். தொடர்ந்து பழையமாணவர் சங்கத்தலைவரின் தலைமை யுரையும் எமது கிராமத்திற்கென கனடாவாழ் வளலாய் மக்கள் ஒன்றியத்துடன் இணைந்து அளப்பரிய சேவையாற்றிவரும் விளையா ட்டுத்துறை ஆசிரியர் திரு நாராணசாமி குமரன் (கோப்பாய் கிறிஸ்தவ கல்லூரி) அவர்களின் சிறப்புரையும் ஆலயபரிபாலன சபைத் தலைவர் திரு சண்முகநாதன் ஞானரூபன் அவர்கள் மற்றும் பழையமாணவர் சங்கப் பொருளாளரும் பாரதி சனசமூகப் பொருளாளருமாகிய திரு கிருஸ்ணபிள்ளை சிவயோகம் ஆகியோரும் உரையாற்றினர். தொடர்ந்து பாரதி விளையாட்டுக்கழக சிறுவர் அணியினருக்கான நிர்வாகசபைத் தெரிவும் விளையாட்டுப் பொருட்கள் வழங்கும் நிகழ்வும் நடைபெற்றது. இந்நிகழ்வின்போது நிகழ்வில் கலந்துகொண்டோருக்கு குளிர் பானங்களும் பலகாரங்களும் வழங்கப்பட்டது. இறுதியாக பாரதி சனசமூகநிலைய செயலாளர்
செல்வன் செல்வரத்தினம் மோகனதாஸ் அவர்களின் நன்றியுரையுடன் நிகழ்வு இனிதே நிறைவடைந்தது. இந்நிகழ்விற்கான நிதியினை யா/வளலாய் அ.மி.த.க. பாட சாலையின் பழையமாணவர் சங்கத்தினூடாக அமரரும் முன்னாள் தொடருந்து நிலைய அதிபருமான ராஜா ஏகாம்பரம் அவர்களின் குடும்பத்தினர் கனடாவிலிருந்து வழங்கியிருந்தனர் |
|||||||||||||
February 13, 2019 | |||||||||||||
ஆரம்ப நிகழ்வு பெப்ரவரி 15, 2019 | |||||||||||||
வளலாய்க் கிராமத்திற்கென்றே தனித்துவமான பல அடையாளங் கள் உண்டு. அந்தவகையில் வளலாய் மேற்கு பாரதி விளையாட்டுக் கழகம் மிகமுக்கியமான ஒன்றாகும். இக்கழகத்தை புலம் பெயர் தேச வளலாய் உறவுகள் மற்றும் வளலாய் மேற்கு வாழ் உறவுகளின் வேண்டுகோளுக் கிணங்க மீண்டும் ஆரமபிக்கும் நிகழ்வும் விளையாட்டு உபகரணங்கள் வழங்கும் நிகழ்வும் பெப்ரவரி 15, 2019 வெள்ளிக்கிழமை மாலை நான்கு மணிக்கு (04:00pm) வளலாய் சித்திவிநாயகர் ஆலய முன்றலில் நடைபெற வுள்ளது. எனவே அனைத்து வளலாய் மேற்கு வாழ் உறவுகளும் தவறாது கலந்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள் கின்றோம். நன்றிகள் | |||||||||||||
முன்பள்ளி முகாமைக்குழு தெரிவு | |||||||||||||
வளலாய் அ.மித.க. பாடசாலையின் பழைய மாணவர் சங்கத்தின ரால் ஒழுங்கு செய்யப்பட்ட வளலாய் முன்பள்ளியின் முகாமைக்குழு தெரிவு தொடர்பான பொதுக்கூட்டம் வளலாய் மழலைகள் முன்பள்ளியில் பெப்ரவரி 12 2019 செவ்வாய் கிழமை காலை 10.30 மணிக்கு கூட்டப் பட்டது. இக்கூட்டத்தில் வளலாய் தன்னார்வல அமைப்புக்கள் எல்லாம் கலந்து கொண்டு வளலாய் மக்கள் சகலரையும் பிரதிநிதித்துவப் படுத்தக்கூடிய முகாமைக்குழுவொன்றை யாழ் வலய முன்கல்வி உதவிக் கல்விப் பணிப்பாளர் திரு சி கணேசலிங்கம் அவர்கள் முன்னிலையில் தெரிவு செய்தனர. |
|||||||||||||
செயல் அலுவலர்கள் தலைவர்: திரு வி ஸ்ரீதரன் செயலாளர்: திருமதி ஜெ. சுயூனிகா பொருளாளர் திருமதி ஹேஷா பிரபாகரன் (சிரேஸ்ட ஆசிரியை வளலாய் மழலைகள் முன்பள்ளி) உபதலைவராக திருமதி ந. சசிந்தா உபசெயலாளராக திருமதி சி. கமலேஸ்வரி |
|||||||||||||
செயற்குழு உறுப்பினர்களாக வளலாய்க் கிராம அபிவிருத்திச் சங்கத் தலைவரான திரு செ. தங்கராசா அவர்களும் வளலாய் பாரதி சனசமூக நிலையப் பொருளாளரும் பழையமாணவர் சங்கப் பொருளாளரு மாகிய திரு கி. சிவயோகம் அவர்களும் பிரதேச சபை உறுப்பினரான திருமதி க. ஞானகுணேஸ்வரி (அகில இலங்கை தமிழ்க்காங்கிரஸ் கட்சி) அவர்களும் திருமதி அ.கோபிகா மற்றும் தம்பாலைக் கிராமத்தைச் சேர்ந்த திருமதி உ. றசிகலா திருமதி பா. சுதாகினி ஆகியோரும் காப்பாளராக அ.மி.த.க பாடசாலையின் முதல்வர் திரு க. ரவீந்திரன் அவர்களும் ஏகமன தாகத் தெரிவுசெய்யப்பட்டனர். | |||||||||||||
இவர்கள் அனைவரும் முன்பள்ளியின் வளர்ச்சிக்கு உறுதுணை யாக இருக்கவேண்டும் எனக் கேட்டுக்கொள்வதுடன் இவர்களுக்கு வளலாய் அ.மி.த.க பாடசாலையின் பழையமாணவர் சங்கம் சார்பாக எமது நல் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். | |||||||||||||
February 12, 2019 | |||||||||||||
லண்டன் வாழ் வளலாய் உறவான செல்வன் ஜெயராம் புனிதராஜா அவர்கள் தனது பேரனாகிய சமூகசேவையாளரும் பல சமூகமட்ட அமைப்புக்களைப் பிரதிநிதித்துவம் செய்தவருமாகிய அமரர் செல்லப்பு துரைரத்தினம்(J.P.) அவர்களின் ஞாபகார்த்தமாக செல்வன் ஜெயராம், தம் பெற்றோர் (திருமதி கௌரி புனிதராஜா, திரு புனிதராஜா) ஊடாக வளலாய் அ.மி.த.க பாடசாலையின் மாணவர்களுக்கு கற்றல் உபகரணங் களை வழங்கியுள்ளார். செல்வன் ஜெயராம் அவர்களுக்கு பாடசாலைச் சமூகம் சார்பாகவும் பழையமாணவர் சங்கம் சார்பாகவும் எமது நன்றி களையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கின்றோம். | |||||||||||||
February 10, 2019 | |||||||||||||
வளலாய்க்கிராமத்தின் அடையாளமும் அபிவிருத்தியும் கல்வியிலே யே தங்கியுள்ளது. அந்த அடிப்படையில் பலவழிமுறைகள் ஊடாக வளலாய் அ.மி.த.க பாடசாலை மற்றும் முன்பள்ளிகளின் வளர்ச்சிக்கென புலம் பெயர் தேச வளலாய் உறவுகளும் வளலாய் வாழ் உறவுகளும் பழைய மாணவர் சங்கமூடாகவும் மற்றும் வேறுபலரூடாகவும் பல்வேறு உதவி களை தாராளமாக வழங்கிவருகின்றனர். அவர்களுக்கு எமது நன்றிகளை யும் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கின்றோம் | |||||||||||||
அந்த அடிப்படையில் பழையமாணவர் சங்கத்தின் ஊடாக முன்பள்ளியின் வளரச்சிக்கென திரு ஆறுமுகம் சந்திரகுமார் (சுவிஸ்) அவர்களும் மற்றும் தமது பெற்றோர் ஊடாக திரு நடறாஜா அகிலன் (அமெரிக்கா) அவர்களும் நிதி அன்பளிப்புச் செய்துள்ளனர் | |||||||||||||
மேலும் அமரர் ராஜா ஏகாம்பரம் அவர்களின் ஞாபகார்த்தமாக அவரது குடும்பத்தினரால் பழையமாணவர் சங்கத்தின் ஊடாக வளலாய் அ.மி.த.க பாடசாலையின் இவ்வருட இல்லமெய்வல்லுனர் திறனாய்வு (விளையாட்டுப்போட்டி) நிகழ்விற்கான நிதியினை வழங்கியுள்ளனர். | |||||||||||||
இவர்கள் அனைவருக்கும் வளலாய் பழையமாணவர் சங்கம் சார்பாகவும், பாடசாலைச் சமூகம் மற்றும் முன்பள்ளிச் சமூகம் சார்பாகவும் எமது நன்றிகளையும் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள் கின்றோம். | |||||||||||||
February 9, 2019 | |||||||||||||
வளலாய் அமெரிக்கன் மிசன் தமிழ் கலவன் பாடசாலை, பழைய மாணவர் சங்கமும், வளலாய் மழலைகள் முன்பள்ளி முகாமைத்துவக் குழுவும் இணைந்து ஒழுங்கு செய்த புதிய வளலாய் மழலைகளை, வளலாய் மழலைகள் முன்பள்ளிக்கு வரவேற்கும் கால்கோல் விழாவும் பொங்கல் விழாவும் பெப்ரவரி 07 2019 வியாழக்கிழமை காலை முன்பள்ளி வளாகத்தில் முன்பள்ளி ஆசிரியர்களின் தலைமையில் சிறப்பாக நடைபெற்றது. இந் நிகழ்வில் முதலில் விருந்தினர்கள் வரவேற்பும் பின்னர் முன்பள்ளி மாணவர்கள் வரவேற்பும் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து விழாவின் கதாநாயகர்களும் விருந்தினர்களும் விழா மண்டபத்துக்கு அழைத்து வரப்பட்டனர். இறைவணக்கத்துடன் நிகழ்வுகள் ஆரம்பமாகி திரு எஸ். கணேச லிங்கம் (முன்கல்வி உதவிக்கல்விப் பணிப்பாளர், யாழ் வலயம்) அவர்கள் முன் பள்ளி நடைமுறை தொடர்பாக உரையாற்றினார். அவரைத் தொடர்ந்து வளலாய்க் கிராமசேவகரும், அ.மி.த.க பாடசாலை யின் முதல்வரும் கருத்துரையாற்றினர். அதன்பின்பு மாணவர்களுக்கு பழையமாணவர் சங்க ஆதரவில் பரிசுகள் வழங்கப் பட்டன. நிகழ்வின் நிழல்கள் வளலாய் உறவுகள் பார்வைக்காக கீழே; | |||||||||||||
February 5, 2019 | |||||||||||||
வளலாய் வடக்கு எமிலின் முன்பள்ளியின் வளர்ச்சி கருதி வளலாய் அ.மி.த.க பாடசாலையின் பழையமாணவர் சங்கத்தினரால் கற்றல் மற்றும் விளையாட்டு உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு 05/01/2019 செவ்வாய்க்கிழமை காலை 10:00 மணிக்கு நடைபெற்றது. இந்நிகழ்வில் பழையமாணவர் சங்கத் தலைவர் கு. பிரபாகரன், பொருளாளர் திரு கி. சிவயோகம், மழலைகள் முன்பள்ளி ஆசிரியை திருமதி பி. ஹேசா , எமிலின் முன்பள்ளி ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர்கள் மற்றும் ஊர் நலன்விரும்பிகள் எனப் பலரும் கலந்துகொண்டனர். இந் நிகழ்வில் எமிலின் முன்பள்ளியின் அடிப்படைத்தேவைகள் சமபந்தமான தரவுகள் பெறப்பட்டன. வளலாய் அ.மி.த.க பாடசாலை, மழலைகள் முன்பள்ளி மற்றும் எமிலின் முன்பள்ளியின் வளர்ச்சி கருதி நிதியுதவி செய்யவோ அன்பளிப்புக்களை வழங்க விரும்புவோர் யா/வளலாய் அ.மி.த.க பாடசாலையின் பழையமாணவர் சங்கத்துடன் தொடர்புகொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம். | |||||||||||||
தலைவர் :- கு. பிரபாகரன்
தொலைபேசி :- 0770339365 0773111478 பொருளாளர்:- கி.சிவயோகம் தொலைபேசி :- 0771606843 |
J/Valalai A.M.T.M School Old Student Association,
Valalai. A/C No:- 189020004084, Hatton national Bank, Atchuvely. |
||||||||||||
January 31, 2019 | |||||||||||||
யா/வளலாய் அ.மி.த.க பாடசாலையில் தரம் ஒன்று மாணவர்களை வரவேற்கும் கால் கோள் விழாவும் பொங்கல் விழாவும் கடந்த 18/01/2019 வெள்ளிக்கிழமை காலை 10:00 மணிக்கு பாடசாலை முதல்வர் தலைமை யில் நடைபெற்றது. பழையமாணவர் சங்கத்தின் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்நிகழ்வில் எமது அழைப்பை ஏற்று Centre for Children Happiness நிறுவன மாவட்ட பணிப்பாளர் அவர்கள் பிரதமவிருந்தினராகவும் அதே நிறுவன நிகழ்ச்சித்திட்டமிடல் முகாமையாளர் அவர்கள் சிறப்பு விருந்தினராகவும் கலந்து சிறப்பித்தனர். மேலும் எமது கோரிக்கைக்கமைய தரம் ஒன்று மாணவர்களுக்கான கற்றல் உபகரணங் களையும் CCH நிறுவனம் வழங்கியிருந்தமை சிறப்பிற்குரிய விடயமாகும். இந்நிகழ்விற்கான நிதி யுதவியை யா/வளலாய் அ.மி.த.க.பாடசாலையின் பழையமாணவர் சங்கம் வழங்கியிருந்தது. இந்நிகழ்வில் கலைநிகழ்வுகளும் இடம்பெற்றன. | |||||||||||||
Centre for Children Happiness நிறுவனமும் வளலாய் அ.மி.த.க பாடசாலையின் பழைய மாணவர் சங்கமும் இணைந்து ஏற்பாடு செய்த தொழில் சார் சமூகப்பணி முகாம் யாழ்பாணத்தின் வளலாய் கிராமத்தில் 24/01/2019 வியாழனும் 25/01/2019 வெள்ளியும் என இரண்டு நாள்கள் நடைபெற்றது. இதில் CCH நிறுவன உத்தியோகத்தினர், மற்றும் இந்தியா வில் இருந்து சமூகப்பணி களபயற்சிக்காக வருகை தந்த Master of Social Work மாணவன் விராஜ் சிங், வளலாய்க் கிராம பற்றாளர்கள் மற்றும் National Institude of Social Development மாணவர்கள் மற்றும் பழைய மாணவர் சங்க உறுப்பினர்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர். இதில் கிராம ஆய்வு வரைபடம், வீடுகளைப் பார்வையிடல், உழைப்புக் கொடை நிகழ்வு, மர நடுகை, கலாச்சார நிகழ்வுகள், குழு செயற்பாடுகள் எனப்பல நிகழ்வுகள் நடைபெற்றது. மேலும் வளலாய் அ.மி.த.க பாடசாலை யுடன் இணைந்து போதை ஒழிப்பு வாரத்திற்கான விழிப்புணர்வு வலமும் நடைபெற்றது மேற்சொல்லப்பட்டு நிகழ்வுகளின் நிழல்கள் வளலாய் உறவுகளின் பார்வைக்காக கீழே | |||||||||||||