நினைவலைகள் பார்க்க இங்கு ‘கிளிக்’குக
மறைவு ஜனவரி 16 2011
நினைவலைகள் பார்க்க இங்கு ‘கிளிக்’குக
மறைவு --/--/----
நினைவலைகள் பார்க்க இங்கு ‘கிளிக்’குக
மறைவு --/--/----
நினைவலைகள் பார்க்க இங்கு ‘கிளிக்’குக
மறைவு செப்டம்பர் 28 1985
நினைவலைகள் பார்க்க இங்கு ‘கிளிக்’குக
மறைவு பெப்ரவரி 15 1988
துயர் பகிர்தலை பார்க்க இங்கு ‘கிளிக்’குக
மறைவு யூன் 2 1989
நினைவலைகள் பார்க்க இங்கு ‘கிளிக்’குக
மறைவு ஒக்ரோபர் 5 1992
நினைவலைகள் பார்க்க இங்கு ‘கிளிக்’குக
மறைவு மே 05 1995
துயர் பகிர்தலை பார்க்க இங்கு ‘கிளிக்’குக
மறைவு - டிசம்பர் 8 1996
நினைவலைகள் பார்க்க இங்கு ‘கிளிக்’குக
மறைவு - மார்ச் 3 1999
நினைவலைகள் பார்க்க இங்கு ‘கிளிக்’குக
மறைவு மார்ச் 12 2004
நினைவலைகள் பார்க்க இங்கு ‘கிளிக்’குக
மறைவு மே 12 2006
நினைவலைகள் பார்க்க இங்கு ‘கிளிக்’குக
மறைவு மே 6 2008
நினைவலைகள் பார்க்க இங்கு ‘கிளிக்’குக
மறைவு - சித்திரை 27 2010
நினைவலைகள் பார்க்க இங்கு ‘கிளிக்’குக
மறைவு யூன் 19 2010
துயர் பகிர்தலை பார்க்க இங்கு 'கிளிக்'குக
மறைவு - ஆவணி 03 2010
துயர் பகிர்தலை பார்க்க இங்கு ‘கிளிக்’குக
மறைவு ஆகஸ்ட் 06 2010
நினைவலைகள் பார்க்க இங்கு ‘கிளிக்’குக
மறைவு - மார்கழி 17 2010
துயர் பகிர்தலை பார்க்க இங்கு 'கிளிக்'குக
மறைவு - வைகாசி 20 2011
துயர் பகிர்தலை பார்க்க இங்கு 'கிளிக்'குக
மறைவு - புரட்டாதி 04 2011
துயர் பகிர்தலை பார்க்க இங்கு 'கிளிக்'குக
மறைவு - தை 07 2012
துயர் பகிர்தலை பார்க்க இங்கு 'கிளிக்'குக
மறைவு - ஆனி 30 2012
துயர் பகிர்தலை பார்க்க இங்கு 'கிளிக்'குக
மறைவு - ஆடி 19 2012
துயர் பகிர்தலை பார்க்க இங்கு 'கிளிக்'குக
மறைவு - ஆவணி 14 2012
துயர்பகிர்தல் மற்றும் நினைவலைகளைப் பார்க்க இங்கு 'கிளிக்'குக
மறைவு-புரட்டாதி 13 2012
துயர் பகிர்தலை பார்க்க இங்கு ‘கிளிக்’குக
மறைவு - ஐப்பசி 19 2012
துயர் பகிர்தலை பார்க்க இங்கு ‘கிளிக்’குக
மறைவு-கார்த்திகை 21 2012
துயர்பகிர்தல் மற்றும் நினைவலைகளைப் பார்க்க இங்கு ‘கிளிக்’குக
மறைவு - சித்திரை 06 2013
துயர் பகிர்தலை பார்க்க இங்கு ‘கிளிக்’குக
மறைவு - ஆவணி 18 2013
துயர்பகிர்தல் மற்றும் நினைவலைகளைப் பார்க்க இங்கு ‘கிளிக்’குக
மறைவு - புரட்டாதி 30 2013
துயர்பகிர்தல் மற்றும் நினைவலைகளைப் பார்க்க இங்கு ‘கிளிக்’குக
மறைவு - ஐப்பசி 31 2013
துயர்பகிர்தல் மற்றும் நினைவலைகளைப் பார்க்க இங்கு ‘கிளிக்’குக
மறைவு - மாசி 10 2014
துயர்பகிர்தல் மற்றும் நினைவலைகளைப் பார்க்க இங்கு ‘கிளிக்’குக
மறைவு - பங்குனி 26 2014
துயர்பகிர்தல் மற்றும் நினைவலைகளைப் பார்க்க இங்கு ‘கிளிக்’குக
மறைவு - சித்திரை 28 2014
துயர்பகிர்தல் மற்றும் நினைவலைகளைப் பார்க்க இங்கு ‘கிளிக்’குக
மறைவு - வைகாசி 04 2014

மறைவு - ஆவணி 17 2014
துயர்பகிர்தல் மற்றும் நினைவலைகளைப் பார்க்க இங்கு ‘கிளிக்’குக
மறைவு - புரட்டாதி 24 2014
துயர் பகிர்தலை பார்க்க இங்கு ‘கிளிக்’குக
மறைவு - ஐப்பசி 29 2014
துயர் பகிர்தலை பார்க்க இங்கு ‘கிளிக்’குக
மறைவு - மார்கழி 21 2014
துயர்பகிர்தல் மற்றும் நினைவலைகளைப் பார்க்க இங்கு ‘கிளிக்’குக
மறைவு-பங்குனி 31 2015
துயர் பகிர்தலை பார்க்க இங்கு ‘கிளிக்’குக
மறைவு - சித்திரை 09 2015
துயர்பகிர்தலை பார்க்க இங்கு ‘கிளிக்’குக
மறைவு-சித்திரை 27 2015
துயர் பகிர்தலை பார்க்க இங்கு ‘கிளிக்’குக
மறைவு - சித்திரை 30 2015
துயர் பகிர்தலை பார்க்க இங்கு ‘கிளிக்’குக
மறைவு - வைகாசி 13 2015
துயர் பகிர்தலை பார்க்க இங்கு ‘கிளிக்’குக
மறைவு-ஆனி 07 2015
துயர் பகிர்தலை பார்க்க இங்கு ‘கிளிக்’குக
மறைவு - ஆனி 23 2015
துயர் பகிர்தலை பார்க்க இங்கு ‘கிளிக்’குக
மறைவு-ஆவணி 28 2015
துயர் பகிர்தலை பார்க்க இங்கு ‘கிளிக்’குக
மறைவு - புரட்டாதி 30 2015
துயர் பகிர்தலை பார்க்க இங்கு ‘கிளிக்’குக
மறைவு - கார்த்திகை 19 2015
துயர் பகிர்தலை பார்க்க இங்கு ‘கிளிக்’குக
மறைவு-தை 03 2016
துயர் பகிர்தலை பார்க்க இங்கு ‘கிளிக்’குக
மறைவு - தை 06 2016
துயர் பகிர்தலை பார்க்க இங்கு ‘கிளிக்’குக
மறைவு - மாசி 09 2016
துயர் பகிர்தலை பார்க்க இங்கு ‘கிளிக்’குக
மறைவு-சித்திரை 11 2016
துயர் பகிர்தலை பார்க்க இங்கு ‘கிளிக்’குக
மறைவு ஆனி 05 2016
துயர் பகிர்தலை பார்க்க இங்கு ‘கிளிக்’குக
மறைவு ஆனி 25 2016
துயர் பகிர்தலை பார்க்க இங்கு ‘கிளிக்’குக
மறைவு ஆவணி 08 2016
துயர் பகிர்தலை பார்க்க இங்கு ‘கிளிக்’குக
மறைவு ஒக்ரோபர் 23 (ஐப்பசி 07) 2016
துயர் பகிர்தலை பார்க்க இங்கு ‘கிளிக்’குக
மறைவு ஒக்ரோபர் 27 (ஐப்பசி 11) 2016
துயர் பகிர்தலை பார்க்க இங்கு ‘கிளிக்’குக
மறைவு ஒக்ரோபர் 30 (ஐப்பசி 14) 2016
துயர் பகிர்தலை பார்க்க இங்கு ‘கிளிக்’குக
மறைவு நவம்பர் 15 (ஐப்பசி 30) 2016
துயர் பகிர்தலை பார்க்க இங்கு ‘கிளிக்’குக
மறைவு டிசம்பர் 4 (கார்த்திகை 19) 2016
துயர் பகிர்தலை பார்க்க இங்கு ‘கிளிக்’குக
மறைவு டிசம்பர் 21 (மார்கழி 6) 2016
துயர் பகிர்தலை பார்க்க இங்கு ‘கிளிக்’குக
மறைவு சனவரி 27 (தை 14) 2017
துயர் பகிர்தலை பார்க்க இங்கு ‘கிளிக்’குக
மறைவு பெப்ரவரி 08 (தை 26) 2017
துயர் பகிர்தலை பார்க்க இங்கு ‘கிளிக்’குக
மறைவு மார்ச் 17 (பங்குனி 04) 2017
துயர் பகிர்தலை பார்க்க இங்கு ‘கிளிக்’குக
மறைவு மே 1 (சித்திரை 18) 2017
துயர் பகிர்தலை பார்க்க இங்கு ‘கிளிக்’குக
மறைவு மே 11 (சித்திரை 28) 2017
செல்வன் பிரியந்தன்
துயர் பகிர்தலை பார்க்க இங்கு ‘கிளிக்’குக
மறைவு யூன் 10 (வைகாசி 27) 2017
துயர் பகிர்தலை பார்க்க இங்கு ‘கிளிக்’குக
மறைவு யூன் 24 (ஆனி 10) 2017
துயர் பகிர்தலை பார்க்க இங்கு ‘கிளிக்’குக
மறைவு யூலை 05 (ஆனி 21) 2017
துயர் பகிர்தலை பார்க்க இங்கு ‘கிளிக்’குக
மறைவு ஒக்ரோபர் 1 (புரட்டாசி 15) 2017
துயர் பகிர்தலை பார்க்க இங்கு ‘கிளிக்’குக
மறைவு ஒக்ரோபர் 17 (புரட்டாசி 31) 2017
துயர் பகிர்தலை பார்க்க இங்கு ‘கிளிக்’குக
மறைவு ஒக்ரோபர் 22 (ஐப்பசி 5) 2017
துயர் பகிர்தலை பார்க்க இங்கு ‘கிளிக்’குக
மறைவு ஒக்ரோபர் 22 (ஐப்பசி 5) 2017
துயர் பகிர்தலை பார்க்க இங்கு ‘கிளிக்’குக
மறைவு நவம்பர் 22(கார்த்திகை 6) 2017
துயர் பகிர்தலை பார்க்க இங்கு ‘கிளிக்’குக
மறைவு நவம்பர் 30(கார்த்திகை 14) 2017
துயர் பகிர்தலை பார்க்க இங்கு ‘கிளிக்’குக
மறைவு நவம்பர் 30(கார்த்திகை 14) 2017
துயர் பகிர்தலை பார்க்க இங்கு ‘கிளிக்’குக
மறைவு நவம்பர் 28(கார்த்திகை 12) 2017
துயர் பகிர்தலை பார்க்க இங்கு ‘கிளிக்’குக
மறைவு பெப்ரவரி 3 2018 (தை 21)
துயர் பகிர்தலை பார்க்க இங்கு ‘கிளிக்’குக
மறைவு பெப்ரவரி 25 2018(மாசி 13)
துயர் பகிர்தலை பார்க்க இங்கு ‘கிளிக்’குக
மறைவு மார்ச் 06 2018(மாசி 22)
துயர் பகிர்தலை பார்க்க இங்கு ‘கிளிக்’குக
மறைவு மார்ச் 16 2018(பங்குனி 02)
துயர் பகிர்தலை பார்க்க இங்கு ‘கிளிக்’குக
மறைவு ஏப்ரல் 02 2018(பங்குனி 19)
துயர் பகிர்தலை பார்க்க இங்கு ‘கிளிக்’குக
மறைவு மே 28 2018(வைகாசி 14)
துயர் பகிர்தலை பார்க்க இங்கு ‘கிளிக்’குக
மறைவு மே 28 2018(வைகாசி 14)
துயர் பகிர்தலை பார்க்க இங்கு ‘கிளிக்’குக
மறைவு யூன் 05 2018(வைகாசி 22)
துயர் பகிர்தலை பார்க்க இங்கு ‘கிளிக்’குக
மறைவு யூன் 16 2018(ஆனி 02)
துயர் பகிர்தலை பார்க்க இங்கு ‘கிளிக்’குக
மறைவு யூலை 14 2018(ஆனி 30)
துயர் பகிர்தலை பார்க்க இங்கு ‘கிளிக்’குக
மறைவு ஆகஸ்ட் 13 2018(ஆவணி 2)
துயர் பகிர்தலை பார்க்க இங்கு ‘கிளிக்’குக
மறைவு நவம்பர் 1 2018(ஐப்பசி 15)
ஒன்றுகூடல் அமைப்பினரின்
சுவடுகளை காண இங்கு கிளிக்குக
இடைக்காடு வளலாய் நலன்புரி சங்கத்தின்
சுவடுகளைக் காண இங்கு கிளிக்குக
தேர்த்திருவிழா 2014, வளலாய் பெரிய நாகதம்பிரான் மண்டலாபிஷேகம்
ஆகிய நிகழ்வுகளின் காணொளிகளின் முன்னோட்டம்
இங்கு இணைக்கப்பட்டுள்ளது.
கிளையினால் 2016 2017 ம் ஆண்டுகளில் ஒழுங்கு செய்யப்பட்ட
பொங்கல் விழா நிகழ்வுகளில் செல்வி வந்திகா நிற்சுதன்
(குமுதினியின் மகள்) கலந்து கொண்ட
காணொளிகளை காண்பதற்கு இங்கு கிளிக்கிக் காண்க
ஒப்புவிப்பு, அட்லான்டா, ஐக்கிய அமெரிக்கா இல் நடைபெற்ற வருடாந்த இசை நிகழ்ச்சி
மற்றும் ஜோஜியாவின் கர்நாடக இசைச் சங்க (CAMAGA) இசையமைப்பாளர்கள் தினம் 2017 இல்
ஞானரூபனின் மகன் அஜய் பாலசுப்ரமணியனால் இசைக்கப்பட்ட
வயலின் இசைக் காணொளிகளைக் காண இங்கு கிளிக்குக
சங்க இலக்கியங்கள்,பாரதியார், பாரதிதாசன் கவிதைகள்,
கல்கியின் படைப்புக்கள் ஆகியவற்றை இவ்விணையத்தளத்தில் இருந்து
முற்றிலும் இலவசமாக தரவிறக்கவோ பகிரவோ படிக்கவோ முடியும்
பிள்ளையார் வணக்கம் மற்றும் விரதங்கள்
புராணங்கள் மற்றும் புனைகதைகள் செவிவழிக்கதைகள்
ஆகியவற்றைப் படிக்க இங்கு கிளிக்குக.
ஆவணப்படத்தின் காணொளிப் பிரதி வளலாய் இணய வாசகர்களுக்காக
இணையத்தில் இணைக்கப்பட்டுள்ளது. நன்றி தமிழ் வண்.
'அலைக்கா லைக்கா அப்பிளின் மேக்கா
கண்கள் ரெண்டும் ஸ்ரோபேரி கேக்கா'
என்ற இரு திரை இசைப்பாடல்களை செல்வன் ஆகாஷ்
சிவபாலன்இசைப்லகையில் இசைக்கும் காணொளியை இங்கு கிளிக்கிக் காணலாம்
|
|
||||||||
July 30, 2016 கோப்பாய் கிறிஸ்தவக் கல்லூரி பரிசளிப்பு விழா நிகழ்வுகளின் நிழல்கள் 11ம் பக்கம், ஆடி 29 ம் திகதிய தினக்குரல் நாளிதழில் - ஏனைய பிரமுகர்களுடன் வளலாயைச் சேர்ந்த அதிபர் வேலழகன் சண்.
May 18, 2016 வளலாயைச் சேர்ந்தவரும் கோப்பாய் கிறிஸ்தவக் கல்லூரி அதிபருமான திரு. வேலழகன் சண் அவர்கள் திறந்த வெளி பல்கலைக்கழகம், பொதுநல வாய நாடுகளின் கற்றலுக் கான பிரிவினருடன் இணைந்து நடாத்தும் ஆசிரியர் கல்வியலில் முதுகலை பட்டம் பெற்றுள்ளார். அதற்கான பட்டமளிப்பு விழா சர்வதேச பண்டாரநாயக்க மண்டப அரங்கில் இடம்பெற்றது அச்சமயத்தில் எடுக்கப்பட்ட நிழற்படங்கள் கீழே இணைக்கப்பட்டுள்ளன.
திரு. வேலழகன் சண் MATE (I) [Master of Arts in Teacher Education (International) திரு வேலழகன் சண் அவர்கள் அடைந்த இவ்வெற்றிக்காக அவரை மனமார வாழ்த்தும் கனடா வாழ் வளலாய் மக்கள் ஒன்றியம், அவர் தன் வாழ்வில் மேன்மேலும் வெற்றிகளையும் பதவி உயர்வுகளையும் பெற எல்லாம் வல்ல வளலாய் பிள்ளையாரை வழிபடுகின்றனர்
|
February 22, 2017
Dr மனு வித்யா பாலரூபன்

செல்வி மனு வித்யா பாலரூபன் அவர்கள் அவுஸ்திரேலியாவில் உள்ள குயீன்ஸ்லாந்து தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தில் கட்டமைப்பு பொறியியலில் ஆய்வுமுனைவர் பட்டம் வென்றுள்ளார் அவர் தமது வாழ்வில் மேலும் வெற்றிகளைப் பெற்று சிறப்படைய கனடா வாழ் வளலாய் மக்கள் ஒன்றியம் வாழ்த்துகின்றது.
February 21, 2017
செல்வி ரதி பிரியா பாலரூபன் MBBS

ஸ்ரீ ஜெயவர்த்தனபுர பல்கலைகழகத்தில் மருத்துவக்கல்வி கற்ற செல்வி ரதி பிரியா பாலரூபன் இளம் மருத்துவர் கல்வியில் (MBBS) 2016 ஆம் வருடம் சித்தி எய்தியுள்ளார். அவருக்கும் அவர் பெற்றோருக்கும் கனடா வாழ் வளலாய் மக்கள் ஒன்றியம் தமது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கின்றது.
December 2, 2016 சுதர்சன் கணபதிப்பிள்ளை
சென்ற வருடத்தைப் போலவே இவ்வருடமும் கணக்கியல் துறை பீடாதிபதி, கணக்கியல் கற்பித்தலுக்காக சுதர்சன் கணபதிப்பிள்ளைக்கு விருது வழங்கி கௌரவித்துள்ளார்.. சுதர்சனின் சாதனைகளை வளலாய் இணையம் பாராட்டுவதோடு இம் மகிழ்ச்சியை வளலாய் உறவுகளுடன் பகிர்ந்து கொள்கின்றது April 28, 2016 Dr. சுதர்சன் கணபதிப்பிள்ளை வளலாய் இணையத்தினால் அடையாளங்காணப்பட்ட வளலாய் ஆளுமைகளில் ஒருவரான திரு சுதர்சன் கணபதிப்பிள்ளை அவர்களுக்கு அவுஸ்திரேலியாவின் டீக்கின் பல்கலைக்கழகத்தால், கணக்கியலில் அவர் எழுதிய ஆய்வேடுகளுக்காக ஆய்வு முனைவர் பட்டம், சித்திரை 19ம் திகதி வழங்கப்பட்டது. அந்நிகழ்வில் அவர் குடும்பத்தாருடன் கலந்து கொண்ட நிழற்படங்கள் கீழே இணைக்கப்படுகின்றன.
அவர் ஆர்வம் காட்டிய ஆய்வுகள் தன்விபரம் ஆகியவற்றை பின்வரும் இணைப்பைக் ‘கிளிக்’ செய்து அறிந்து கொள்ளலாம். http://www.deakin.edu.au/profiles/sutha-kanapathippillai அவருக்கும் அவர் குடும்பத்தாருக்கும் தமது வாழ்த்துக் களையும் பாராட்டுக்களையும் கனடா வாழ் வளலாய் மக்கள் ஒன்றியமும் வளலாய் இணையமும் தெரிவித்துக் கொள்வதில் பெருமிதம் கொள்கின்றன. December 3, 2015
சுதர்சன் கணபதிப்பிள்ளை டீக்கின் பல்கலைக் கழகம் அவுஸ்திரேலியா இல் வர்தகம் மற்றும் சட்ட பீடத்தில் கணக்கியல் துறையில் விரிவுரையாளராகக் பணியாற்றி வருகிறார். விரிவுரையாளராகப் பணியாற்றும் இவருக்கு கணக்கியல் துறை தலைவர், ஆசிரியப் பணியில் இவரின் சிறப்புப் பங்களிப்புக்காக கார்த்திகை மாதம் 26 ஆம் திகதி 2015 ஆம் ஆண்டு கணக்கியல் துறை விருது வழங்கி கௌரவித்துள்ளார். இவருக்கு இவ்விருது கிடைத்தமையை வளலாய் இணையம் பாராட்டி மகிழ்வதோடு இச்செய்தியை புலம்பெயர் நிலங்களில் வாழும் வளலாய் உறவுகளுடன் பகிர்வதில் பெருமிதம் கொள்கின்றது.
|
|
October 27, 2016
திரு நாகலிங்கம் நவரத்தினம் அவர்களின் ஒரு விவசாயி
கவிதாயினி சுதா குமரன் July 13, 2016 வளலாய் மண்ணிலே பிறந்து வளர்ந்து வாழ்ந்து முடித்த எமது பேரனார் ஆறுமுகம் நாகலிங்கம் அவர்கள் மறைந்து இருபத்தைந்து வருடங்கள் கடந்து விட்ட நிலையில் அந்நாளில் அவர்கள் வாழ்ந்த காலத்தின் சுவடுகள் கலந்த பதிவுகள் பனை
முன்னோர் கண்ட பன்னம்
வளலாயில் பட்டங்கள் பொங்கல் காலம் வரப் பொங்குமின்பம் கூடவர வங்கக் கடலோரம் வானுயர்ந்த பட்டம் விட வாலிப நெஞ்சமெல்லாம் கோலப்பட்டம் கட்ட நூலும் கோலுமாகத் திரிந்த காலமது.
கொக்குகள் வானில் கொடுநஞ்சுப் பாம்பைக் கட்டியிழுத்துச் செல்வது போலிருக்கும் பல பட்டம் நூலோடு நூலாக இணைந்திருக்கும் மின்னோட்டம் உடுக்களோடு போட்டியாக ஒளி விளக்கேற்றி வைக்கும்.
மின்மினிப் பூச்சியெல்லாம் விண்ணிலே வீடுகட்டி விரும்பி வாழப் போனதுபோல் நினைவுவரும் மேல்வானின் பட்டங்கள் வளலாயைத் தரிசித்து கண் சிமிட்டிச் சிரிப்பது போல் கற்பனையும் அதில் வளரும்.
வளலாயின் வான் வெளியில் வலம் வந்த பட்டமெல்லாம் காணாமல் போய்விடக் கனடாதான் காரணமா? பாழும் போர்சூழ்ந்து வளம்நிறைந்த வளலாயும் மாளும் நிலையொன்று வந்தது தான் காரணமா?
வாழ்க்கை ஒரு வட்டம் என்ற வாக்கியமே மெய்யாக வசப்பட்டிருக்கிறதே வளலாயும் மீண்டுமின்று பறந்து சென்ற பட்டங்கள் திரும்பியினித் தான்வருமா? வங்கக் கடற்காற்றை வசம் செய்யும் நிலைவருமா? கவிதை வரிகள் சுதா குமரன் மாணிக்கவாசகர் என்னும் பெயரேற்று - வளலாய் எண்ணில் அடங்காதோர் எண்ணியலைக் கற்பதற்கு வானுறையும் தெய்வத்தின் வசப்பட்ட நாள் கடந்து அகன்ற பெருவெளியில் ஒளியேற்றும் கதிரவனாய் ஓம் சாந்தி! சாந்தி! சாந்தி என்றும் குடும்பத்தினர் நினைவில் கவிதை வரிகள் அன்பு மருமகள் திருமதி சுதா குமரன்
பாக்கு நீரிணையின் பருவக் காற்றுகள் தாலாட்டிச்செல்லும் ஒரு அழகிய கிராமம் வளலாய். கடற்கரையோடு கூடிய மணற்பாங்கான பிரதேசத்தையும், குளக் கரையோடு கூடிய களிமண் பிரதேசத்தையும், இன்னொரு புறத்தே செக்கச் சிவந்திருக்கும் செம்மண் வளத்தையும் கொண்ட பிரதேசம். ஆங்காங்கே கூடாரம் அமைத்தது போல் ஓங்கி வளர்ந்திருக்கும் பனை மரத்தோப்புகள் - அணில்களின் கூடாரம். உணவுப் பொருளுடன் எட்டிப் பார்த்தால் கன்னத்திலே கோலமிட்டு தட்டிப்பறித்துச் செல்லும் காக்கைகளின் சரணாலயம். மிளகாய்த் தோட்டங்கள், கூட்டம் கூட்டமாகப் பறந்து செல்லும் பச்சைக் கிளிகளின் மாநாட்டுக் கூடம். இந்த ஊரில் பெண்களைப் பார்த்தால் ரம்பை, ஊர்வசியிடம் வரம் வாங்கி வந்திருப்பார்களோ என எண்ணத் தோன்றும். இவையெல்லாம் இன்றல்ல. அது ஒரு காலம். வான் வழித் தளத்துக்கு வழி கொண்ட காரணத்தாலோ என்னவோ இரண்டு தசாப்தங்களின் இருள் சூழ்ந்த படலத்தில் இங்கே கானகம் குடி புகுந்தது. மீண்டும் காலத்தின் கதவுகள் மெல்லத் திறக்கப் பட்டு இவ்வூரின் ஒரு பகுதிக்கு வழி விடப்பட்ட போது வளலாய் விநாயகப் பெருமானின் வாயில் மீண்டும் தட்டப்பட்டது. அவ்வேளையிலே என் மனதில் தோன்றிய வரிகளின் விவாதத்தை இங்கே பிரதி செய்வதில் தவறில்லை என எண்ணுகின்றேன். நன்றி. வளலாய்ப் பிள்ளையார்
வளலாயின் வலி சுமந்த வரிகளாக இப்பதிவு
| ||||||||
|
ஆசிரியர் திரு குமரனின் திருமண நிகழ்வின் நிழற்ப்படங்களைக் காண கீழேயுள்ள நிழற்படத்தைக் கிளிக்கி காணவும்
சாதனை மாணவியைப் பயிற்றுவித்தவர் ஆசிரியர் திரு தவக்குமர் ஆவார்
|
October 1, 2016 திரு கிரிதரன் குமாரசாமி அவர்கள் கடல் கடந்த நிர்வாக சேவைக்குத் தேர்ந்தெடுக்கப் பட்டமை எல்லோருக்கும் தெரிந்ததே. அவர் தனது சேவையைச் சிறப்புற ஆற்ற அந்நியமொழியொன்றில் பாண்டித்தியம் பெற்றிருத்தல் அவசியம். 1. பழமையும் பாரம் பரியமும் மிக்க மொழி 2. ஏறத்தாழ 130 கோடி மக்களால் பேசப்படுகின்ற மொழி 3. உலக வணிக பொருளாதரத்தில் மிக வேகமாக வளர்ந்து வரும் நாடு சீனா, எனவே மேற்கூறிய காரணங்களுக்காக இவர் பாண்டித்தியம் பெற தேந்ந்தெடுத்த மொழி சீனம் ஆகும். சீன அரசாங்கம் இவர் சீன மொழியில் பாண்டித்தியம் பெற ஒரு வருட புலமைப் பரிசில் வழங்கியுள்ளது. இருப்பினும் உலகிலும் சீனாவிலும் பிரசித்தி பெற்ற பீஜிங் பல்கலைக்கழகத்தில் நான்கு மாதங்களுக்குள் நிறைவு செய்து திரும்ப எண்ணியுள்ளார். அவர் முயற்சிகள் வெற்றி பெற்று மேன் மேலும் வளலாய் கிராமத்திற்கும் தனக்கும் பெருமை சேர்க்க வாழ்த்தும் வளலாய் உறவுகள்.
October 6, 2015 இலங்கை கடல்கடந்த நிர்வாக சேவைக்கு
இலங்கையின் அதியுயர் நிர்வாக சேவையான “இலங்கை கடல்கடந்த நிர்வாக சேவைக்கு” எமது கிராமத்தைச் சேர்ந்த திரு கிரிதரன் குமாரசாமி அவர்கள் 14.09.2015 அன்று தெரிவுசெய்யப்பட்டுள்ளார் இவர் தனது ஆரம்பக் கல்வியை யா / வளலாய் அ.மி.த.க. பாடசாலையிலும் இடைநிலை மற்றும் உயர் கல்வியை யா / இடைக்காடு மகா வித்தியாலயத்திலும் கற்றார். 1995 இல் யாழ் பல்கலைக் கழகத்தில் கலைப் பிரிவுக்குத் தெரிவு செய்யப்பட்ட இவர் இளங்கலை (புவியியல்) சித்தி பெற்றார். |
| ஆடி மாதம் மன்மத வருடம் 29ம் நாள் (29.07.2015) இடம்பெற்ற வளலாய் சித்திரத்தேர் வெள்ளோட்ட நிகழ்வின் போது வெளியிடப்பட்ட இசைத்தட்டின் ஒலிக்கோவை வளலாய் உறவுகளுக்காக இணையத்தில் இணைக்கப்பட்டுள்ளது.
|
October 8, 2014
| இலங்கையில் சிறந்த ஆசிரியருக்கு கல்வி அமைச்சினால் வழங்கப்படும் ஜனாதிபதி உயர் விருதான 'ஆசிரியர் பிரதீபா பிரபா விருது' வளலாயைச் சேர்ந்த, ஆவரங்கால் மகஜன வித்தியாலயத்தில் பணியாற்றும் கணித ஆசிரியையும் உதவி அதிபருமான செல்வி திலகவதி ராமசாமிக்கு ஐப்பசி 6, 2014 அன்று மகரகம கல்வி ஆராய்ச்சி நிறுவன மண்டபத்தில் வழங்கப்பட்டது. இம்மகிழ்ச்சியை இவரது உறவினர்கள், வளலாய் உறவுகளுடன் பகிர்ந்து கொள்வதில் பெருமிதமும் பெருமகிழ்ச்சியும் கொள்கின்றனர். October 14, 2014
|
.jpg)
.jpg)
.jpg)
Section 10
Content 10

.jpg)

.jpg)

.jpg)
.jpg)

 500.jpg)
 500.jpg)

%20190.jpg)