நினைவலைகள் பார்க்க இங்கு ‘கிளிக்’குக
மறைவு ஜனவரி 16 2011
நினைவலைகள் பார்க்க இங்கு ‘கிளிக்’குக
மறைவு --/--/1997
நினைவலைகள் பார்க்க இங்கு ‘கிளிக்’குக
மறைவு --/--/1997
நினைவலைகள் பார்க்க இங்கு ‘கிளிக்’குக
மறைவு செப்டம்பர் 28 1985
நினைவலைகள் பார்க்க இங்கு ‘கிளிக்’குக
மறைவு பெப்ரவரி 15 1988
துயர் பகிர்தலை பார்க்க இங்கு ‘கிளிக்’குக
மறைவு யூன் 2 1989
நினைவலைகள் பார்க்க இங்கு ‘கிளிக்’குக
மறைவு ஒக்ரோபர் 5 1992
நினைவலைகள் பார்க்க இங்கு ‘கிளிக்’குக
மறைவு மே 05 1995
துயர் பகிர்தலை பார்க்க இங்கு ‘கிளிக்’குக
மறைவு - டிசம்பர் 8 1996
நினைவலைகள் பார்க்க இங்கு ‘கிளிக்’குக
மறைவு - மார்ச் 3 1999
நினைவலைகள் பார்க்க இங்கு ‘கிளிக்’குக
மறைவு மார்ச் 12 2004
நினைவலைகள் பார்க்க இங்கு ‘கிளிக்’குக
மறைவு மே 12 2006
நினைவலைகள் பார்க்க இங்கு ‘கிளிக்’குக
மறைவு மே 6 2008
நினைவலைகள் பார்க்க இங்கு ‘கிளிக்’குக
மறைவு - ஏப்ரல் 27 2010
நினைவலைகள் பார்க்க இங்கு ‘கிளிக்’குக
மறைவு யூன் 19 2010
துயர் பகிர்தலை பார்க்க இங்கு 'கிளிக்'குக
மறைவு - ஆகஸ்ட் 03 2010
துயர் பகிர்தலை பார்க்க இங்கு ‘கிளிக்’குக
மறைவு ஆகஸ்ட் 06 2010
நினைவலைகள் பார்க்க இங்கு ‘கிளிக்’குக
மறைவு - டிசம்பர் 17 2010
துயர் பகிர்தலை பார்க்க இங்கு 'கிளிக்'குக
மறைவு - மே 20 2011
துயர் பகிர்தலை பார்க்க இங்கு 'கிளிக்'குக
மறைவு - செப்டம்பர் 04 2011
துயர் பகிர்தலை பார்க்க இங்கு 'கிளிக்'குக
மறைவு - சனவரி 07 2012
துயர் பகிர்தலை பார்க்க இங்கு 'கிளிக்'குக
மறைவு - யூன் 30 2012
துயர் பகிர்தலை பார்க்க இங்கு 'கிளிக்'குக
மறைவு - யூலை 19 2012
துயர் பகிர்தலை பார்க்க இங்கு 'கிளிக்'குக
மறைவு - ஆகஸ்ட் 14 2012
துயர்பகிர்தல் மற்றும் நினைவலைகளைப் பார்க்க இங்கு 'கிளிக்'குக
மறைவு-செப்டம்பர் 13 2012
துயர் பகிர்தலை பார்க்க இங்கு ‘கிளிக்’குக
மறைவு - ஒக்ரோபர் 19 2012
துயர் பகிர்தலை பார்க்க இங்கு ‘கிளிக்’குக
மறைவு-நவம்பர் 21 2012
துயர்பகிர்தல் மற்றும் நினைவலைகளைப் பார்க்க இங்கு ‘கிளிக்’குக
மறைவு - ஏப்ரல் 06 2013
துயர் பகிர்தலை பார்க்க இங்கு ‘கிளிக்’குக
மறைவு - ஆகஸ்ட் 18 2013
துயர்பகிர்தல் மற்றும் நினைவலைகளைப் பார்க்க இங்கு ‘கிளிக்’குக
மறைவு - செப்டம்பர் 30 2013
துயர்பகிர்தல் மற்றும் நினைவலைகளைப் பார்க்க இங்கு ‘கிளிக்’குக
மறைவு - ஒக்ரோபர் 31 2013
துயர்பகிர்தல் மற்றும் நினைவலைகளைப் பார்க்க இங்கு ‘கிளிக்’குக
மறைவு - பெப்ரவரி 10 2014
துயர்பகிர்தல் மற்றும் நினைவலைகளைப் பார்க்க இங்கு ‘கிளிக்’குக
மறைவு - மார்ச் 26 2014
துயர்பகிர்தல் மற்றும் நினைவலைகளைப் பார்க்க இங்கு ‘கிளிக்’குக
மறைவு - ஏப்ரல் 28 2014
துயர்பகிர்தல் மற்றும் நினைவலைகளைப் பார்க்க இங்கு ‘கிளிக்’குக
மறைவு - மே 04 2014

மறைவு - ஆகஸ்ட் 17 2014
துயர்பகிர்தல் மற்றும் நினைவலைகளைப் பார்க்க இங்கு ‘கிளிக்’குக
மறைவு - செப்டம்பர் 24 2014
துயர் பகிர்தலை பார்க்க இங்கு ‘கிளிக்’குக
மறைவு - ஒக்ரோபர் 29 2014
துயர் பகிர்தலை பார்க்க இங்கு ‘கிளிக்’குக
மறைவு - டிசம்பர் 21 2014
துயர்பகிர்தல் மற்றும் நினைவலைகளைப் பார்க்க இங்கு ‘கிளிக்’குக
மறைவு-மார்ச் 31 2015
துயர் பகிர்தலை பார்க்க இங்கு ‘கிளிக்’குக
மறைவு - ஏப்ரல் 09 2015
துயர்பகிர்தலை பார்க்க இங்கு ‘கிளிக்’குக
மறைவு-ஏப்ரல் 27 2015
துயர் பகிர்தலை பார்க்க இங்கு ‘கிளிக்’குக
மறைவு - ஏப்ரல் 30 2015
துயர் பகிர்தலை பார்க்க இங்கு ‘கிளிக்’குக
மறைவு - மே 13 2015
துயர் பகிர்தலை பார்க்க இங்கு ‘கிளிக்’குக
மறைவு-யூன் 07 2015
துயர் பகிர்தலை பார்க்க இங்கு ‘கிளிக்’குக
மறைவு - யூன் 23 2015
துயர் பகிர்தலை பார்க்க இங்கு ‘கிளிக்’குக
மறைவு-ஆகஸ்ட் 28 2015
துயர் பகிர்தலை பார்க்க இங்கு ‘கிளிக்’குக
மறைவு - செப்டம்பர் 30 2015
துயர் பகிர்தலை பார்க்க இங்கு ‘கிளிக்’குக
மறைவு - நவம்பர் 19 2015
துயர் பகிர்தலை பார்க்க இங்கு ‘கிளிக்’குக
மறைவு-சனவரி 3 2016
துயர் பகிர்தலை பார்க்க இங்கு ‘கிளிக்’குக
மறைவு - சனவரி 06 2016
துயர் பகிர்தலை பார்க்க இங்கு ‘கிளிக்’குக
மறைவு - பெப்ரவரி 09 2016
துயர் பகிர்தலை பார்க்க இங்கு ‘கிளிக்’குக
மறைவு-ஏப்ரல் 11 2016
துயர் பகிர்தலை பார்க்க இங்கு ‘கிளிக்’குக
மறைவு யூன் 05 2016
துயர் பகிர்தலை பார்க்க இங்கு ‘கிளிக்’குக
மறைவு யூன் 25 2016
துயர் பகிர்தலை பார்க்க இங்கு ‘கிளிக்’குக
மறைவு ஆகஸ்ட் 08 2016
துயர் பகிர்தலை பார்க்க இங்கு ‘கிளிக்’குக
மறைவு ஒக்ரோபர் 23 (ஐப்பசி 07) 2016
துயர் பகிர்தலை பார்க்க இங்கு ‘கிளிக்’குக
மறைவு ஒக்ரோபர் 27 (ஐப்பசி 11) 2016
துயர் பகிர்தலை பார்க்க இங்கு ‘கிளிக்’குக
மறைவு ஒக்ரோபர் 30 (ஐப்பசி 14) 2016
துயர் பகிர்தலை பார்க்க இங்கு ‘கிளிக்’குக
மறைவு நவம்பர் 15 (ஐப்பசி 30) 2016
துயர் பகிர்தலை பார்க்க இங்கு ‘கிளிக்’குக
மறைவு டிசம்பர் 4 (கார்த்திகை 19) 2016
துயர் பகிர்தலை பார்க்க இங்கு ‘கிளிக்’குக
மறைவு டிசம்பர் 21 (மார்கழி 6) 2016
துயர் பகிர்தலை பார்க்க இங்கு ‘கிளிக்’குக
மறைவு சனவரி 27 (தை 14) 2017
துயர் பகிர்தலை பார்க்க இங்கு ‘கிளிக்’குக
மறைவு பெப்ரவரி 08 (தை 26) 2017
துயர் பகிர்தலை பார்க்க இங்கு ‘கிளிக்’குக
மறைவு மார்ச் 17 (பங்குனி 04) 2017
துயர் பகிர்தலை பார்க்க இங்கு ‘கிளிக்’குக
மறைவு மே 1 (சித்திரை 18) 2017
துயர் பகிர்தலை பார்க்க இங்கு ‘கிளிக்’குக
மறைவு மே 11 (சித்திரை 28) 2017
செல்வன் பிரியந்தன்
துயர் பகிர்தலை பார்க்க இங்கு ‘கிளிக்’குக
மறைவு யூன் 10 (வைகாசி 27) 2017
துயர் பகிர்தலை பார்க்க இங்கு ‘கிளிக்’குக
மறைவு யூன் 24 (ஆனி 10) 2017
துயர் பகிர்தலை பார்க்க இங்கு ‘கிளிக்’குக
மறைவு யூலை 05 (ஆனி 21) 2017
துயர் பகிர்தலை பார்க்க இங்கு ‘கிளிக்’குக
மறைவு ஒக்ரோபர் 1 (புரட்டாசி 15) 2017
துயர் பகிர்தலை பார்க்க இங்கு ‘கிளிக்’குக
மறைவு ஒக்ரோபர் 17 (புரட்டாசி 31) 2017
துயர் பகிர்தலை பார்க்க இங்கு ‘கிளிக்’குக
மறைவு ஒக்ரோபர் 22 (ஐப்பசி 5) 2017
துயர் பகிர்தலை பார்க்க இங்கு ‘கிளிக்’குக
மறைவு ஒக்ரோபர் 22 (ஐப்பசி 5) 2017
துயர் பகிர்தலை பார்க்க இங்கு ‘கிளிக்’குக
மறைவு நவம்பர் 22(கார்த்திகை 6) 2017
துயர் பகிர்தலை பார்க்க இங்கு ‘கிளிக்’குக
மறைவு நவம்பர் 30(கார்த்திகை 14) 2017
துயர் பகிர்தலை பார்க்க இங்கு ‘கிளிக்’குக
மறைவு நவம்பர் 30(கார்த்திகை 14) 2017
துயர் பகிர்தலை பார்க்க இங்கு ‘கிளிக்’குக
மறைவு நவம்பர் 28(கார்த்திகை 12) 2017
துயர் பகிர்தலை பார்க்க இங்கு ‘கிளிக்’குக
மறைவு பெப்ரவரி 3 2018 (தை 21)
துயர் பகிர்தலை பார்க்க இங்கு ‘கிளிக்’குக
மறைவு பெப்ரவரி 25 2018(மாசி 13)
துயர் பகிர்தலை பார்க்க இங்கு ‘கிளிக்’குக
மறைவு மார்ச் 06 2018(மாசி 22)
துயர் பகிர்தலை பார்க்க இங்கு ‘கிளிக்’குக
மறைவு மார்ச் 16 2018(பங்குனி 02)
துயர் பகிர்தலை பார்க்க இங்கு ‘கிளிக்’குக
மறைவு ஏப்ரல் 02 2018(பங்குனி 19)
துயர் பகிர்தலை பார்க்க இங்கு ‘கிளிக்’குக
மறைவு மே 28 2018(வைகாசி 14)
துயர் பகிர்தலை பார்க்க இங்கு ‘கிளிக்’குக
மறைவு மே 28 2018(வைகாசி 14)
துயர் பகிர்தலை பார்க்க இங்கு ‘கிளிக்’குக
மறைவு யூன் 05 2018(வைகாசி 22)
துயர் பகிர்தலை பார்க்க இங்கு ‘கிளிக்’குக
மறைவு யூன் 16 2018(ஆனி 02)
துயர் பகிர்தலை பார்க்க இங்கு ‘கிளிக்’குக
மறைவு யூலை 14 2018(ஆனி 30)
துயர் பகிர்தலை பார்க்க இங்கு ‘கிளிக்’குக
மறைவு ஆகஸ்ட் 13 2018(ஆவணி 2)
துயர் பகிர்தலை பார்க்க இங்கு ‘கிளிக்’குக
மறைவு நவம்பர் 1 2018(ஐப்பசி 15)
துயர் பகிர்தலை பார்க்க இங்கு ‘கிளிக்’குக
மறைவு டிசம்பர் 29 2018(மார்கழி 14)
துயர் பகிர்தலை பார்க்க இங்கு ‘கிளிக்’குக
மறைவு ஜனவரி 3 2019(தை 14)
துயர் பகிர்தலை பார்க்க இங்கு ‘கிளிக்’குக
மறைவு ஜனவரி 28 2019(மார்கழி 19)
துயர் பகிர்தலை பார்க்க இங்கு ‘கிளிக்’குக
மறைவு 00/00 2019)
துயர் பகிர்தலை பார்க்க இங்கு ‘கிளிக்’குக
மறைவு பெப்ரவரி 07 2019(தை 24)
துயர் பகிர்தலை பார்க்க இங்கு ‘கிளிக்’குக
மறைவு மார்ச் 14 2019(மாசி 30)
துயர் பகிர்தலை பார்க்க இங்கு ‘கிளிக்’குக
மறைவு மார்ச் 20 2019(பங்குனி 06)
துயர் பகிர்தலை பார்க்க இங்கு ‘கிளிக்’குக
மறைவு ஏப்ரல் 08 2019(பங்குனி 25)
துயர் பகிர்தலை பார்க்க இங்கு ‘கிளிக்’குக
மறைவு ஏப்ரல் 12 2019(பங்குனி 29)
துயர் பகிர்தலை பார்க்க இங்கு ‘கிளிக்’குக
மறைவு மே 22 2019(வைகாசி 08)
துயர் பகிர்தலை பார்க்க இங்கு ‘கிளிக்’குக
மறைவு யூலை 28 2019(ஆடி 12)
துயர் பகிர்தலை பார்க்க இங்கு ‘கிளிக்’குக
மறைவு ஆகஸ்ட் 23 2019(ஆவணி 06)
துயர் பகிர்தலை பார்க்க இங்கு ‘கிளிக்’குக
மறைவு டிசம்பர் 07 2019 2019()
துயர் பகிர்தலை பார்க்க இங்கு ‘கிளிக்’குக
மறைவு டிசம்பர் 30 2019()
துயர் பகிர்தலை பார்க்க இங்கு ‘கிளிக்’குக
மறைவு மார்ச் 06 2020()
துயர் பகிர்தலை பார்க்க இங்கு ‘கிளிக்’குக
மறைவு மார்ச் 13 2020()
துயர் பகிர்தலை பார்க்க இங்கு ‘கிளிக்’குக
மறைவு ஏப்ரல் 08 2020()
துயர் பகிர்தலை பார்க்க இங்கு ‘கிளிக்’குக
மறைவு டிசம்பர் 10 2020()
துயர் பகிர்தலை பார்க்க இங்கு ‘கிளிக்’குக
மறைவு டிசம்பர் 08 2020()
துயர் பகிர்தலை பார்க்க இங்கு ‘கிளிக்’குக
மறைவு ஜனவரி 31 2021()
துயர் பகிர்தலை பார்க்க இங்கு ‘கிளிக்’குக
மறைவு பெப்ரவரி 22 2021()
துயர் பகிர்தலை பார்க்க இங்கு ‘கிளிக்’குக
மறைவு ஏப்ரல் 16 2021()
துயர் பகிர்தலை பார்க்க இங்கு ‘கிளிக்’குக
மறைவு ஏப்ரல் 26 2021()
துயர் பகிர்தலை பார்க்க இங்கு ‘கிளிக்’குக
மறைவு ஏப்ரல் 27 2021()
துயர் பகிர்தலை பார்க்க இங்கு ‘கிளிக்’குக
மறைவு யூன் 06 2021 ()
துயர் பகிர்தலை பார்க்க இங்கு ‘கிளிக்’குக
மறைவு யூன் 30 2021()
துயர் பகிர்தலை பார்க்க இங்கு ‘கிளிக்’குக
மறைவு செப்ரெம்பர் 20 2021()
துயர் பகிர்தலை பார்க்க இங்கு ‘கிளிக்’குக
மறைவு செப்ரெம்பர் 29 2021()
துயர் பகிர்தலை பார்க்க இங்கு ‘கிளிக்’குக
மறைவு டிசம்பர் 02 2021()
துயர் பகிர்தலை பார்க்க இங்கு ‘கிளிக்’குக
மறைவு டிசம்பர் 12 2021()
துயர் பகிர்தலை பார்க்க இங்கு ‘கிளிக்’குக
மறைவு மார்ச் 24 2022()
ஒன்றுகூடல் அமைப்பினரின்
சுவடுகளை காண இங்கு கிளிக்குக
இடைக்காடு வளலாய் நலன்புரி சங்கத்தின்
சுவடுகளைக் காண இங்கு கிளிக்குக
தேர்த்திருவிழா 2014, வளலாய் பெரிய நாகதம்பிரான் மண்டலாபிஷேகம்
ஆகிய நிகழ்வுகளின் காணொளிகளின் முன்னோட்டம்
இங்கு இணைக்கப்பட்டுள்ளது.
கிளையினால் 2016 2017 ம் ஆண்டுகளில் ஒழுங்கு செய்யப்பட்ட
பொங்கல் விழா நிகழ்வுகளில் செல்வி வந்திகா நிற்சுதன்
(குமுதினியின் மகள்) கலந்து கொண்ட
காணொளிகளை காண்பதற்கு இங்கு கிளிக்கிக் காண்க
ஒப்புவிப்பு, அட்லான்டா, ஐக்கிய அமெரிக்கா இல் நடைபெற்ற வருடாந்த இசை நிகழ்ச்சி
மற்றும் ஜோஜியாவின் கர்நாடக இசைச் சங்க (CAMAGA) இசையமைப்பாளர்கள் தினம் 2017 இல்
ஞானரூபனின் மகன் அஜய் பாலசுப்ரமணியனால் இசைக்கப்பட்ட
வயலின் இசைக் காணொளிகளைக் காண இங்கு கிளிக்குக
சங்க இலக்கியங்கள்,பாரதியார், பாரதிதாசன் கவிதைகள்,
கல்கியின் படைப்புக்கள் ஆகியவற்றை இவ்விணையத்தளத்தில் இருந்து
முற்றிலும் இலவசமாக தரவிறக்கவோ பகிரவோ படிக்கவோ முடியும்
பிள்ளையார் வணக்கம் மற்றும் விரதங்கள்
புராணங்கள் மற்றும் புனைகதைகள் செவிவழிக்கதைகள்
ஆகியவற்றைப் படிக்க இங்கு கிளிக்குக.
ஆவணப்படத்தின் காணொளிப் பிரதி வளலாய் இணய வாசகர்களுக்காக
இணையத்தில் இணைக்கப்பட்டுள்ளது. நன்றி தமிழ் வண்.
'அலைக்கா லைக்கா அப்பிளின் மேக்கா
கண்கள் ரெண்டும் ஸ்ரோபேரி கேக்கா'
என்ற இரு திரை இசைப்பாடல்களை செல்வன் ஆகாஷ்
சிவபாலன்இசைப்லகையில் இசைக்கும் காணொளியை இங்கு கிளிக்கிக் காணலாம்
தொல்காப்பியம் கூறும் நால்வகை நிலங்களில் வயலும் வயல் சார்ந்த நிலமுங்கொண்ட மருதநிலம் தலைசிறந்தது. அத்தகைய மருதநிலப் பண்புகளை மையமாகக் கொண்டதே வளலாய் கிராமம். நீர்வள நாகரிகத்தின் ஆரம்பகால நிகழ்வுகளை நினைவு கொள்ளும் வகையில் இங்குள்ள வயல் நிலங்களும் குளங்களும் காணப்படுகின்றன. குளங்களின் நீர் பயன்பாடு, நீர்ப்பங்கீடு என்பவற்றை நடைமுறைப் படுத்த ஏற்பட்ட நிர்வாகம், அதனைத் தொடர்ந்து அமைந்த கோவில்கள், வைத்தியசேவை, கல்விச்சேவை மற்றும் சமுகப்பணிகள் என்பனவற்றை நிர்வகித்தமைக்கான வரலாறுகளைக் கொண்டது எமது வளலாய் கிராமம். ஆரம்பகால கிராமநிர்வாகம் பற்றிக் குறிப்பிடும் உள்ளுராட்சிச் சீர்திருத்த ஆணைக்குழுவின் அறிக்கையும் இவற்றுக்குச் சான்றாகின்றது. இத்தகைய வரலாற்றுப் பெருமை கொண்ட வளலாய் கிராமம் ஈழத்தின் தலையாய் விளங்கும் யாழ்ப்பாண மாவட்டத்தின் வலிகாமம் கிழக்குப் பகுதியில் அமைந்துள்ளது. அத்துடன் கடலும் கடல் சார்ந்த இடமாகப் பாக்கு நீரிணையும் எமது கிராமத்தை வளப்படுத்துகின்றன. யாழ்ப்பாணமாவட்டத்தில் வளலாய், மூளாய், அத்தாய், கச்சாய் என்னும் இடங்கள் “ஆய்” என்னும் ஈற்றுவிகுதி கொண்டு அமைந்துள்ளன. தமிழகத்தில் ஆய் எனப் பெயர் கொண்ட பெரும் கொடை வள்ளல் மற்றும் ஆய் அண்டிரன் என்ற சிற்றரசரும் வாழ்ந்திருக்கிறனர். வளம் + ஆய் = வளலாய். வளம் என்ற சொல்லடியாக இப் பெயர் தோன்றியிருக்கலாம் என பேராசிரியர் இ. பாலசுந்தரம் அவர்கள் ‘ஈழத்து இடப்பெயர் ஆய்வு யாழ்ப்பாண மாவட்டம்’ (2002:பக். 388) என்ற நூலிற் குறிப்பிடுவர். வளவன் என்பது சோழரைக் குறிக்கும் சொல்லாகும். சோழப் பேரரசின் ஆரம்பகாலத்தில் சோழர் குறுநில மன்னனான குமைச்சன் என்பவனால் குமைச்சன் கேணி, பெரியகுளம், சிறுகுளங்கள் கால்வாய் என்பன வெட்டப்பட்டு வளமாக்கப்பட்டது என்ற செய்தியும் அறியப்படுகிறது. “வளவன் ஆயினும் அளவறிந்து உண்" என்பது முதுமொழி. வளவன் என்ற சோழர் பெயரை உள்ளடக்கி வளலாய் என்ற பெயர் இடப்பட்டிருக்கலாம் எனவும் கருத இடமுண்டு. வளலாய் கிராமம் நடுவிலே குளங்கள் உள்ளன. கோவிற் குளத்தைச் சுற்றித் தோட்டங்கள், அவற்றின் அயலில் குடியிருப்புக்கள் உள்ளன. மழைநீர் தேங்கி நிற்கவும் வெளியேறவும் கால்வாய்கள் வெட்டப்பட்டுள்ளமையை அவதானிக்கும் போது சிறந்த கிராமத்திட்டத்துடன் இக் கிராமம் உருவாக்கப்பட்டுள்ளமை அறியப்படுகிறது. ஈழ வரலாற்றில் பாண்டியராட்சியும் இடம் பெற்றிருக்கிறது. அக்காலத்தில் வளலாய் கிராமம் என அழைக்கப்பட்ட விவசாய பூமியில் கடல்நீர் புகாது இருக்க ‘கொற்றன் பாண்டியன் பிட்டி’ என்று இன்றும் அழைக்கப்படும் அணை அமைக்கப்பட்டிருக்கிறது. சேரநாட்டின் பகுதி எனக் கருதப்படும் வேளாளர் நாட்டிற்கும் (இன்றைய தமிழக நாகர்கோவில் மாவட்டம்) வளலாய் பிள்ளையார் கோவில் மூலசுயம்பு மூர்த்திக்கும் தொடர்புள்ளது. அப்பிள்ளையார் நாகர்கோவில் பிள்ளையார் என அழைக்கப்படுகின்றது. தமிழ் மன்னர் ஆட்சிக்காலத்தில் சிறப்புடன் வாழ்ந்த தொண்டை மண்டல வேளாளர், ஆந்திர மன்னர் ஆட்சிக்காலத்தில் யாழ்ப்பாண நாட்டிற்குப் புலம்பெயர்ந்து வந்து யாழ்ப்பாண அரசிலும் முக்கிய பொறுப்புக்களை வகித்தனர் என்பது வரலாறு. அவ்வாறு புலம் பெயர்ந்து வந்தோர் குடியிருப்புக்களில் ஏற்கனவே வளம் பெற்றிருந்த வளலாய் கிராமம் தலைமைக் கிராமமாகத் திகழ்ந்தது. இங்குள்ள வளலாய் பிள்ளையார் கோயில் மிகவும் பழைமை வாய்ந்ததாகும். யாழ்பாண அரசர் காலத்தில் இருந்து வழிபடப்படும் பழம் பெரும் கோவில் இதுவாகும். இக்கோவிலின் ஆதிவரலாறு தமிழ்நாடு கன்னியாகுமாரி மாவட்ட நாகர்கோவிலில் இருந்து ஆரம்பமாகிறது. 15ம் நூற்றாண்டில் சேரமரபிரனரான திருவிதாங்கூர் மன்னர் ஆட்சியில் நாகர்கோவில் பகுதி இருந்த காலத்தில், கார்காத்தவேளாளர்குல நிலப்பிரபுவான வீரமாணிக்கம் என்பவர் அப்போதைய மன்னர் ஆட்சியில் அங்கு விளையும் உணவுப் பொருட்களை அரசுசார்பில் பொறுப்பேற்று சேமித்துப் பாதுகாத்து வைப்பதோடு, பற்றாக்குறை ஏற்படும் காலத்தில் அரசு ஆணைப்படி பொதுமக்களுக்கு வழங்கும் பொறுப்பாளராகவும் இருந்தார். அவர் விளைநிலங்களைப் பார்வையிடச் சென்றபோது, சிறுகேணியில் சிறுவன் ஒருவன் நீச்சலடித்து விளையாடிக் கொண்டிருந்தான். இதனை அவதானித்த அவர் நீ யார் எனக் கேட்க, அவன் குறும்புத்தனமாக, பதில் கூறாது விளையாடினான். கோபமுற்ற அவர் கேணியில் இறங்கி அவனைப் பிடிக்க முயன்றார், அப்போது சிறுவன் நீரில் மூழ்கவே, அவரும் மூழ்கித் தேடியபோது சிறுவன் கிடைக்கவில்லை, பலதடவைகள் தேடியபோதும், கல் ஒன்று மட்டுமே கிடைத்தது. அக்கல் சாதாரண கல்லைவிட சற்றுவித்தியாசமாகக் காணப்பட்டது. அதனை அருகில் இருந்த வடலி அடியில் போட்டுவிட்டு, அச்சிறுவன் மறைந்த அதிசயத்தினை, எண்ணியவாறு சென்றுவிட்டார். அன்று இரவு இறைவன் அவரது கனவில் தோன்றி தானே சிறுவனாக கேணியடியில் நீராடியதாகவும் தானே அக்கல்லுருவில் வந்ததாகவும் தான் அக்கல்லுருவில் இருப்பதாகவும் தனக்கு வழிபாடுகள் செய்ய ஏற்பாடு செய்யுமாறும் கூறி மறைந்தார். மறுநாள் அக்கல்லை வைத்த இடம் சென்று சிறுஓலைக் குடிசை ஒன்று அமைத்து அக்கல்லை வழிபட ஏற்பாடுகள் செய்தார். சிலநாட்களில் அரசருக்கும் அவருக்கும் முரண்பாடு ஏற்பட அவர் அரச ஆதரவை இழந்தமையால் மனம் நொந்து, இடம்பெயர எண்ணினார். அவர் வெளியேறும் போது தான் வணங்கிய அருவுருவ மூர்த்தியையும் உடனெடுத்துக் கொண்டு சோழநாட்டின் கோடிக்கரையிலிருந்து வள்ளத்தில் ஏறி மயிலிட்டி வீரமாணிக்கதேவன் துறையூடாக யாழ்ப்பாணம் வந்து சேர்ந்தார். அங்கு யாழ்ப்பாண அரசனைச் சந்தித்து, தமக்கு தமிழ் நாட்டில் எற்பட்ட நிலைமையினை விளக்கிக் கூறி, தமக்கு கௌரவமான வாழ்வு கோரினார். மன்னன் அவரை ஏற்கனவே சோழ பாண்டிய மன்னர்களால் வளம் பெற்ற வளலாய் கிராமத்திற்குச் சென்று, அங்கு தமிழ் நாட்டில் அவர் செய்த உணவு சேமிப்பகப் பணியையும், வளலாய் கிராம நிர்வாகத்தினையும் கவனித்துக் கொள்ளுமாறு பணித்தார். வீரமாணிக்கம் தம் உறவினர் சிலருடன் வளலாயில் குடியேறி அரசர் பணித்த அலுவல்களை நிறைவேற்றியதோடு தான் கொண்டுவந்த அருவுருவை சிறுகுடிசை ஒன்றில் பிரதிஷ்டை செய்து வழிபட்டு வந்தார். இறைவன் அருளால் அவர் வாழ்வும் வளம் பெற்றது. அவர் செல்வந்தராகவும் நிலப்பிரபுவாகவும் விளங்கினார். குடிசைக் கோயில் சுண்ணாம்புக் கட்டிடக் கோயிலானது. அவருக்குப் பின் வளலாயில் வசித்த நகரத்தார் எனப்படும் வர்த்தக சமூகத்தார் கோயிலைப் பராமரித்தனர். நகரத்தார் பராமரிப்பில் முழுமையான கோவிலாக மாறியது. பின்னர் போத்துக்கீசர் காலத்தில் சைவசமய வழிபாட்டுரிமை மறுக்கப்பட்ட போது கோயில் பூசைகள் தடைப்பட்டன. ஒல்லாந்தர் ஆட்சியில் கட்டுப்பாடு தளர்த்தப்பட்டது. தொடர்ந்து நகரத்தாரும் வேதாரணிய மடக்குருமாரும் இணைந்து கோவிலைப் பராமரித்து வரலாயினர். கோவிலுக்கு அருகில் இன்றும் குருக்கள் வளவு என அழைக்கப்படும் காணியும், அங்கிருந்து கோவில்வரை செல்லும் வழிநடைப் பாதையும் உள்ளன. சகல அயற்காணி உறுதிகளிலும் வழிநடைபற்றிய குறிப்பு இடம் பெற்றுள்ளது. நகரத்தார் வாழ்ந்த வீடுகள் நகரத்தார் கல்வளவு, செட்டிவளவு என இன்றும் அழைக்கப்படுகின்றன. ஆங்கிலேயர் ஆட்சியில் சமயக் கட்டுப்பாடுகள் மேலும் தளர்த்தப்பட கோவில் சிறப்பாக மக்களால் வணங்கப்பட்டது. முதலாம், இரண்டாம் உலகப் போர்கள் காரணமாக மக்களின் இயல்புநிலை பாதிக்கப்பட்டது. வேதாரணிய மதகுருமாரும் நகரத்தாரும் யாழ்பாணநகர் வண்ணை சிவன் கோவில் பகுதிக்கு இடம் பெயர்ந்தனர் அதனால் கோவிலில் மக்களே திருமுறை ஓதிவழிபடும் நிலைமை ஏற்பட்டது. இரண்டாம் உலக மகாயுத்தம் முடிவடைந்ததும் கோவிலை கற்கோவிலாக மீளமைக்கஆவல் கொண்ட ஊர் மக்கள் 1945 இல் திரு. வீரகத்தி கணபதிப்பிள்ளை ஆசிரியரின் தலைமையில் ஓர் அறங்காவல் சபையினை உருவாக்கி திருப்பணி செய்ய முற்பட்டனர். தலைவரின் சகோதரி செல்வி வீ.சரஸ்வதி ஆசிரியை (பள்ளிஆச்சி) தனது முழுவருமானத்தையும் ஆலயத்திருப்பணிக்கு வழங்கினார். வளமான வளலாய் மக்களின் ஒத்துழைப்பால் இவ்வாலயம் கற்கோவிலாக எழுந்தது. கோவில் அமைந்திருக்கும் காணி இன்றும் வீரமாணிக்கபுரம் எனஅழைக்கப்படுகிறது. இடம் பெயர்ந்து சென்ற வேதாரணியக் குருமார் பலரும் வேதாரணிய மடம் சென்றமையால் இங்கு ஆகமமுறைப்படி பூசை செய்வதற்குக் குருக்கள்மார் தேவைப்பட்டனர். அச்சமயம் பலாலி அம்மன் கோவில் சிவாச்சாரியார் வழிவந்த திரு இ. நாகலிங்க குருக்களை இங்கு பூசை வழிபாடுகள் நடத்த அமர்த்தினர். அவரது வழிகாட்டலில் 1950 இல் மூலவராக புதிதாக உருவாக்கப்பட்ட பிள்ளையாரையும் இரண்டாம் மண்டபத்தில் அருவுருவையும் வைத்து குடமுழுக்கு நடத்தப்பட்டது. குடமுழுக்கு நடத்திய சிவாச்சாரியர் முத்துக் குருக்களின் கனவில் இறைவன் அதிருப்தியை வெளியிட, அருவுருவும் மூலஸ்தானத்தில் பிரதிஷ்டை செய்யப்பட்டது. இன்றும் அவ்வாறே அருவுருவுள்ளது. சிவாச்சாரியர் நாகலிங்க குருக்கள் தொடர்ந்தும் பூசை வழிபாடுகளை நடத்தினார். தொடர்ந்து மக்கள் ஆதரவுடன் கோவில் வளர்ச்சிகண்டது. 1975, 1989 காலப்பகுதிகளில் குடமுழுக்கு நடைபெற்றது. சிவாச்சாரியார் நாகலிங்ககுருக்களைத் தொடர்ந்து கந்தசாமி குருக்கள் கோபால ஐயர் துணையுடன் கோவில் பூசைகளை நடத்தினார். இளம் வயதிலேயே கோபாலஐயர் சிவகதி அடைய, இலட்சுமண ஐயர் பூசைகளை நடத்தினார். அவரைத் தொடர்ந்து பாஸ்கரக் குருக்கள், ஜெயராமஐயர் உதவியுடன் கோவில் புகழுடன் வளர்ந்தது. நாட்டில் 1983 ல் ஆரம்பித்த அரசியல் குழப்பங்கள் 1990 இல் உச்சம் அடைந்தது. 1990 ஐப்பசி கௌரி நோன்பு நடைபெற்றவேளையில் இராணுவ நடவடிக்கையால் மக்கள் கிராமத்தினை விட்டு வெளியேறினர். எமது கிராமம் பலாலி உயர்பாதுகாப்பு வலயத்தினுடன் சேர்க்கப்பட்டது. 1993 – 2003 காலப்பகுதியில் வெள்ளிக்கிழமைகளில் மட்டும் வழிபட அனுமதிக்கப்பட்டு, பின்பு 2003 அதுவும் முற்றாக மறுக்கப்பட்டது. 22 வருடங்களின் பின் 29.11.2011 இல் மீள்குடியேற அனுமதி அளிக்கப்பட்ட போது அங்கு திரண்ட மக்களைக் கண்டு அரசஅதிபர், மற்றும் பிரதேசசெயலர் ஆகியோர் மட்டற்ற மகிழ்ச்சியடைந்தனர். ஆயினும், கோவிலும் கிராமமும் அடைந்த அழிவுகண்டு இறைவன் முன்னால் திரண்ட மக்கள் கண்ணீர் விட்டனர். சேதங்களைப் புனரமைத்து, பழைய நிலைக்குக் கொண்டுவர யாவற்றையும் இழந்து நிற்கும் மக்களால் இயலுமா - என்று திகைத்து நின்ற மக்கள், வியப்புறும் வகையில் வெளிநாடுகளில் குறிப்பாக, புலம் பெயர்ந்து கனடாவில் வாழும் வளலாய் உறவுகளின் உதவியால் ஆலய மீள்நிர்மாணத் திருப்பணிகள் நிறைவடைந்து குடமுழுக்கும் அதனைத் தொடர்ந்து பன்னிருநாட்கள் பிரமோற்சவ நிகழ்வுகளும் சிறப்பாக நிறைவுபெற்றன. |